சித்திரம் – செல்வன் | நன்றி – வீரகேசரி
பூங்குன்றன்
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
ஆங்கிலத்தில் வெளியாகும் நிலவியலின் துயரம் நூல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஈழத்திலிருந்து அகதியாக கனடாவுக்கு குடிபெயர்ந்து 32 வருடங்கள் வாழ்ந்த பிறகு லோகதாசன் தர்மதுரை ஆங்கிலத்தில் எழுதியதுதான் The Sadness of Geography எனும் நூல். இதை கனடாவின் மிகப்பிரலமான டண்டேர்ன் …
-
இந்தியாசெய்திகள்
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் வீரக் கதை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமுப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான எஸ்டேட் பகுதியில் விபத்தில் சிக்கியது. இந்த ஹெலிகாப்டர் தரையிறங்க …
-
இந்தியாசெய்திகள்
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநீலகிரி மாவட்டம் காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ …
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
அனாதைப் பிணமாகக் கிடந்த விஜயகாந்தின் வெற்றி பட இயக்குனர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிஜயகாந்த் நடித்த ‘மாநகர காவல்’ படத்தின் இயக்குநர் எம்.தியாகராஜன் காலமானார். ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு எதிரில் உள்ள பிளாட் பாரத்தில் அனாதைப் பிணமாகக் கிடந்தார். 90 களில் பிரபல இயக்குனராக இருந்தவர் …
-
இலங்கைசெய்திகள்
யாசகம் எடுக்கும் நிலையில் முன்னாள் போராளிகள்! | உயர் சபையில் சுட்டிக்காட்டிய கூட்டமைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய வசதிகளை அரசு செய்துகொடுக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக பலரும் கையேந்தி பிச்சையெடுக்க வேண்டிய …
-
இந்தியாசெய்திகள்
வீட்டு வாசலில் விழுந்த 2 உடல்கள் | பதறி போன காட்டேரி மக்கள் | என்ன நடந்தது குன்னூரில்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகுன்னூர் அருகே வானில் பறந்துகொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 11 …
-
சினிமாதிரைப்படம்
சேரனின் கனவை நிஜமாக்கிய ‘ஆனந்தம் விளையாடும் வீடு’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇசையமைப்பாளர் சித்து குமாரின் இனிமையான கிராமிய இசையில் உருவாகி, இயக்குநரும், நடிகருமான சேரன் நடிப்பில் தயாரான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் ஓடியோ வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஸ்ரீவாரி …
-
இலங்கைசெய்திகள்
பன்மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர் | சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅநாவசிய பொது மக்கள் ஒன்று கூடல்களுடன் பண்டிகைகளை கொண்டாடுவதற்கு முயற்சித்தால், 2022 ஆம் ஆண்டையும் கொவிட் பரவலுடனேயே கடக்க வேண்டியேற்படும். காரணம் தற்போது ஊடகங்களில் வெளியிடப்படும் எண்ணிக்கையை விட சமூகத்தில் …
-
விளையாட்டு
இலங்கை பெண்கள் கால்பந்தாட்ட அணியில் யாழ். மாணவிகள் நால்வர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபங்களாதேஷில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட தெற்காசிய பெண்கள் கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவிகள் நால்வர் இடம்பெறுகின்றனர். பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், இலங்கை …