இன்றும் நாளையும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை தினசரி ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
பிரதமர் பதவியில் மாற்றமா? | அமைச்சரவை இணைப்பேச்சாளர் விளக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎதிர்வரும் அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அத்துடன் இதில் எந்தவித அடிப்படையும் இல்லை …
-
-
இலங்கைசெய்திகள்
5 மகள்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகணவருடன் ஏற்பட்ட தகராறில் 5 மகள்களுடன் 40 வயது பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சேச்சாட் காவல் …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கத்தின் அச்சுறுத்தலுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றோம் | முன்னாள் போராளி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசாங்கத்தின் அச்சுறுத்தலுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றோம் என முன்னாள் போராளியான செ.அரவிந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு …
-
இலங்கைசெய்திகள்
சீன நிறுவனம் கிடுக்குப்பிடி! | இலங்கைக்கு எதிராக தொடுக்கப்பட்டது வழக்கு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசேதன உரம் நிராகரிக்கப்பட்டமைக்கு நட்டஈடாக 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரி சீன நிறுவனம், சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது. சீனாவின் Quingdao …
-
இலங்கைசெய்திகள்
வெடித்துச் சிதறிய அடுப்பு! தலைக்கவசம் அணிந்து சமையல் செய்ததால் உயிர் தப்பிய பெண்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபன்னல, ஹெத்திரிப்புவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தலைக்கவசம் அணிந்திருந்தமையினால் தனக்கு காயம் …
-
இலங்கைசெய்திகள்
பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொழும்பிலுள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை அமைதியான முறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பாகிஸ்தான் சியல்கோட் நகரில் இலங்கைப்பிரஜையொருவர் மிகமோசமாக எரித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்தே சிங்களே தேசிய ஐக்கிய கூட்டமைப்பின் …
-
அக்சர் படேல், அஜாஸ் படேல், ரச்சின் ரவீந்திரன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சரியான ஒத்திசைவுடன் நிற்கும் நம்பமுடியாத புகைப்படத்தை பி.சி.சி.ஐ.வெளியிட்டுள்ளது. மும்பையில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான 372 ஓட்ட …
-
விளையாட்டு
3 ஆவது இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிக்கொண்ட மூன்றாவது இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 …