கைலாசாவில் கார்த்திகை தீபத்திருவிழாவை சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தி நித்யானந்தா கொண்டாடி உள்ளார். இந்தியாவில் குற்ற வழக்குகளில் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி விட்டார். அவர் கைலாசா …
பூங்குன்றன்
-
-
இந்தியாசெய்திகள்
காதலியுடன் பேசியதால் இளைஞன் அடித்துக்கொலை | பெண்ணின் குடும்பத்தினர் வெறிச்செயல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாதலியுடன் பேசியதால் பெண்ணின் குடும்பத்தினர் இளைஞனை மரத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோரதா மாவட்டம் பட்ரா தாலுகா சோகாரி கிராமத்தை …
-
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 66 படத்தின் கதை இணைய தளங்களில் கசிந்து உள்ளது.விஜய்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு …
-
இலங்கைசெய்திகள்
ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டிய கதை போன்றது அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டம் | செல்வம் எம்.பி. பரிகாசம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டமானது ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டிய கதை போன்றது. எனவே இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டிய தேவையில்லை …
-
இலங்கைசெய்திகள்
மீண்டும் மகிந்த சகோதரர்கள் நாட்டை விட்டு ஓடும் நிலை வரும் | குமார வெல்கம
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவதற்கு அவரது சகோதரர்களின் வெறுக்கத்தக்க செயற்பாடுகள் பிரதான காரணியாக அமைந்தது. தேர்தலில் தோல்வியடைந்ததும் அவரது சகோதரர்கள் நாட்டை விட்டு …
-
இலங்கை
மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்கள் ஒவ்வொரு ஆண்டும் நடந்தே தீரும்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமாவீரர் கல்லறைகள் உன்னதமானது அதைவிட மகத்தானது தமிழர்களின் எழுச்சிமிகு உணர்வுகள். எம் இனத்தின் விடுதலைக்கான உன்னதமான எழுச்சிமிகு போராட்டம் மௌனிக்கப்பட்டு பன்னிரெண்டு ஆண்டுகளைக் கடந்த போதும் துயிலும் இல்லங்களில் இருக்கும் …
-
இலங்கைசெய்திகள்
கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில் ஏன் மாவீரர்களை நினைவுகூரமுடியாது | ரவிகரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜே.வி.பி, கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில், நாம் ஏன் மாவீரர்களை நினைவுக் கூரமுடியாது என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் எழுப்பியுள்ளார். மாவீரர்நாள் நினைவேந்தல் தொடர்பாக …
-
இலங்கைசெய்திகள்
யாழ் நீதிமன்ற எல்லைக்குள் ஒரு வாரத்திற்கு மாவீரர் நாளை அனுஷ்டிக்கத் தடை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு, யாழ். நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில் இந்த …
-
செய்திகள்விளையாட்டு
21 வருடங்களாக நீளும் வெற்றிக் கிண்ண தாகத்தைத் தீர்க்க இலங்கை முயற்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசிஷெல்ஸ் அணிக்கு எதிராக இன்று இரவு நடைபெறவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் வெற்றியீட்டி கால்பந்தாட்டத்தில் புதிய வரலாறு படைக்க சுஜான் பெரேரா …
-
இலங்கைசெய்திகள்
லேமல்லர் இக்தியோஸிஸ் என்ற தோல் பாதிப்பிற்குரிய சிகிச்சை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆண், பெண் என பாலின பேதமின்றி இரண்டு இலட்ச பேரில் ஒருவருக்கு ஏற்படும் அரியவகை பாதிப்பான லேமல்லர் இக்தியோஸிஸ் என்ற தோல் பாதிப்பிற்கு தற்போது நவீன பாணியிலான சிகிச்சை முறை …