இதுஎங்கள் மூத்தோன்செப்பனிட்ட பாதை. மலைகளைத் தகர்த்துகுழிகளை நிரவிவியர்வையும் உதிரமும்வடித்தெடுத்த பாதை. என் அப்பன் முட்புதர்களை அகற்றினான்நாங்கள் கற்களைஅகற்றிக் கொண்டிருக்கிறோம். உழைப்பே உரமாகிப்போனஅந்தப் பாதையில்தான்நாங்கள் நடக்கிறோம். ஒவ்வொருமாலைக் கருக்கலிலும்தடைக்கற்களைவீசியபடியேயிருக்கும் உங்களைஎந்த நம்பிக்கையுடன்சேர்த்தழைத்துச்செல்வது? …
பூங்குன்றன்
-
-
சினிமாநடிகைகள்
மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட நடிகை | யார் அவர்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபிரபல நடிகை ஒருவர் மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ’கும்கி’ என்ற திரைப்படத்தில் நடிகையாக …
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் ‘பாடும் நிலா’ எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, இந்திய அரசின் உயர்ந்த விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை …
-
டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் டான் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள …
-
இந்தியாசெய்திகள்
பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபள்ளிக்கூட வகுப்பறையில் மாணவிக்கு, மாணவன் தாலி கட்டியுள்ளார். இதனை வீடியோ எடுத்து மற்றொரு மாணவன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். குமரி மாவட்டம்-கேரள எல்லையில் களியக்காவிளை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் …
-
உலகம்செய்திகள்
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் நோயாளி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகாலநிலை மாற்றத்தால் உலகில் முதல்முறையாக ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். கனடாவை சேர்ந்த 70 வயது பெண்மணி ஒருவர் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து கனடாவின் கூட்டேனே லேக் …
-
விளையாட்டு
இறுதி நேரத்தில் விஸ்வரூபம் எடுத்த இலங்கை கால்பந்து அணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் இன்று நடைபெற்ற 4 நாடுகளுக்கு இடையிலான பிரதமர் கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டத்தின் ஆரம்பப் போட்டியில் வசீம் ராஸீக் போட்ட 4 கோல்களின் உதவியுடன் மாலைதீவுகளுடனான …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதியால் தமிழர்களுக்கு ஜனநாயகமும், பாதுகாப்பும் கிடைக்காது | சாணக்கியன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஇந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் வேண்டாம் என்ற நிலையில் அரசாங்கம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. ஒரே நாட்டுக்குள் தீர்வு வேண்டும் என நாம் கேட்கின்றோம். எம்மை புறக்கணித்தால் நாம் …
-
இலங்கைசெய்திகள்
சீரற்ற காலநிலையால் 28 ஆயிரம் பேர் பாதிப்பு | 15 பேர் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readநாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி முதல் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று செவ்வாய்கிழமை இரவு வரை 15 பேர் உயிரிழந்துள்ளதோடு , 28 000 …
-
இலங்கைசெய்திகள்
காணாமல்போன சிறுமிகள் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகணாமல்போனதாக கூறி தேடப்பட்டு வந்த கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். தமது அயல் வீடொன்றில் இருந்த போது பொலிஸார் இவர்களை கண்டுபிடித்து மீட்டுள்ளதாக விசாரணைகளுக்கு …