சமீபத்தில் நடிகை ஒருவர் தனது கணவரை விவகாரத்து செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறாராம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறாராம். …
பூங்குன்றன்
-
-
இயக்குனர்கள்சினிமா
பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்லப்போறோம், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார். பிரபல நடிகர் நெடுமுடி வேணு மலையாள திரைப்படத்தில் அறிமுகமானவர். …
-
அமெரிக்காசெய்திகள்
தலிபான்களுக்கு ஆதரவா? | ஆப்கானிஸ்தானுக்கு உதவிகள் வழங்க அமெரிக்கா இணக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியுள்ள அவர்கள் பழைய காலத்தை போல மோசமான செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று அறிவித்தார்கள். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க படைகள் வாபஸ் ஆனதை அடுத்து …
-
இலங்கைசெய்திகள்
லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பில் சிறிய மாற்றம் !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readலிட்ரோ ரக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நேற்று நள்ளிரவு முதல் முன்னறிவிப்பின்றி அதிகரிக்கப்பட்டது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை, 1,257 ரூபாவினால் அதிகரிப்பட்டது. …
-
450 கிராம் பாணொன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை உயர்வு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் …
-
சினிமாதிரைப்படம்
‘ஆன்டிஇந்தியன்’ படத்தின் கதை பலரால் பட்டைத் தீட்டப்பட்டது | இயக்குனர் இளமாறன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read‘ஆன்டி இந்தியன் படத்தின் கதை படபிடிப்பு நடைபெறுவதற்கு முன் மூன்று மாதங்களில் பல திரைப்பட இயக்குனர்களிடம் விவாதிக்கப்பட்டு, பட்டைத் தீட்டப்பட்டது’ என படத்தின் இயக்குனரான இளமாறன் தெரிவித்தார். மூன் பிக்சர்ஸ் …
-
இலங்கைசெய்திகள்
20 ரூபாவுக்கு ஐஸ்கிரீம் வாங்கி 84 ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்ட இளைஞன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவர்த்த நிலையம் ஒன்றுக்கு சென்ற இளைஞன் அங்கு இருபது ரூபாய்க்கு ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கி விட்டு அங்கிருந்த 84,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. …
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
மாகாணத்தை முடக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் துணைபோயுள்ளது | விக்னேஸ்வரன் செவ்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes read“தமிழ் மக்களுக்கு எதிராக வடக்கு கிழக்கில் கடந்த 70 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு, இன்று ஒரு பெருந்தொற்றாக மாறியுள்ள நில ஆக்கிரமிப்பு. இது எமது நிலத்தை மட்டுமன்றி எமது …
-
இலங்கைசெய்திகள்
தமக்கு கற்பித்த ஆசிரியர்களை அவமதிப்பு செய்கிறதா வைத்திய அதிகாரிகள் சங்கம்? | SLEAS கேள்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read“ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டாமென்ற அறிக்கையை GMOA வாபஸ் பெறவேண்டும்!” SLEAS அதிகாரிகள் சங்கம் கோரிக்கை. தேசிய சம்பளக்கோரிக்கைக்கு முரணான வகையில் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கூடாது என …
-
சினிமாநடிகைகள்
பிக்பாஸில் இருந்து திருநங்கை நமீதா ஏன் வெளியேறினார்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நமீதா, கடந்த வெள்ளிக்கிழமை திடீரென வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் …