சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சிவாங்கி, முதன்முறையாக சிம்புவுடன் இணைந்து டூயட் பாடி உள்ளார். பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம் …
பூங்குன்றன்
-
-
சினிமாநடிகைகள்
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அசத்தல் அப்டேட்டை வெளியிட்ட திரிஷா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து உள்ளது. கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் …
-
இலங்கைசெய்திகள்
12 வருடங்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி விடுதலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 12 வருடங்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் நேற்றைய தினம் மொனராகலை நீதிவான் நீதிமன்றால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு …
-
இலங்கைசெய்திகள்
இடி, மின்னல் தாக்கம் குறித்து அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், …
-
இலங்கைசெய்திகள்
கென்யாவுக்கான சர்ச்சைக்குரிய பயணம் | வதந்திகளை மறுக்கும் நாமல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகென்யாவுக்கு சிறப்பு விமானத்தில் பயணித்ததாக கூறப்படும் கோரிக்கைகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ, கென்யா தலைநகருக்கு திட்டமிட்ட விமானத்தில் பயணம் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை சர்வதேசத்தின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது | தயாசிறி கவலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுறையான கொள்கை ஒன்று இல்லாததால் நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கின்றது. அதனால் சர்வதேச நாடுகளின் விளையாட்டு மைதானமாக இலங்கை மாறி இருக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் …
-
விளையாட்டு
டி-20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2021 டி-20 உலகக் கிண்ணத்துக்கான இறுதி 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஒக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் …
-
இலங்கைசெய்திகள்
தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 85 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 85 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 2020 ஒக்டோபர் 30 …
-
இலங்கைசெய்திகள்
கரும்பாவளி சித்தர் சமாதிகளும் இன்றைய நிலையும் | சு. குணேஸ்வரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதொண்டைமானாறு கரும்பாவளியில் அமைந்திருக்கும் சித்தர் சமாதிகள் அழிவடையும் நிலையில் உள்ளன. கரும்பாவளிப் பிரதேசம் மரபுரிமைச் சின்னங்கள் உள்ளதும் பாதுகாக்க வேண்டியதுமான பிரதேசம் என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அங்கு 200 ஆண்டுகள் …
-
உலகம்செய்திகள்
தரையில் மோதி இரண்டாக உடைந்த விமானம் | 16 பேர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷியாவின் டாடர்ஸ்தான் குடியரசு பகுதியில் பாராசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் …