பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சகலரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதையும், அண்மைக் காலங்களில் பயங்கரவாத …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 333 நபர்கள் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 333 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த காலக் …
-
சினிமாநடிகர்கள்
புரட்சித் தளபதியுடன் இணையும் இளைய திலகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘புரட்சி தளபதி’ விஷாலுடன் ‘இளைய திலகம்’ பிரபு மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நடிகர்கள் நந்தா மற்றும் ரமணா தயாரிப்பாளராக மாறி முதன்முறையாக தயாரிக்கும் …
-
விளையாட்டு
2021 ஐ.பி.எல். தொடரின் இரண்டாம் கட்டத்தில் மும்பையின் முதல் வெற்றி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது. 2021 இந்தியன் பிரீமியர் லீக்கின் 42 ஆவது ஆட்டம் நேற்றிரவு டுபாயில் ரோகித் …
-
நடிகர் பிரபு தனது மகன் விக்ரம் பிரபு மற்றும் மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்து இருக்கிறார். விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக முத்தையா இயக்கிய …
-
சினிமாநடிகர்கள்
தாய் ஷோபாவை வாசலில் நிற்க வைத்தாரா விஜய்? | எஸ்ஏ சந்திரசேகர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிஜய் குறித்து வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ள நிலையில், அதற்கு விளக்கம் அளித்து எஸ்ஏ சந்திரசேகர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்ஏ …
-
இலங்கைசெய்திகள்
அரிசி இறக்குமதி செய்ய விவசாயிகளின் செயற்பாடே காரணமாம் | எஸ்.எம். சந்திரசேன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரச காணிகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதாகவும் , நில ஆக்கிரமிப்பு திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது. அரச காணிகள் தேசிய தொழில் முயற்சியாளர்களுக்கு …
-
இலங்கைசெய்திகள்
இராணுவத்தின் வசம் தமிழர் காணிகள் | நவநீதம்பிள்ளை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஇலங்கையில் போரின்போது இராணுவத்தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்கள் படையினரால் கையகப்படுத்தப்பட்டதுடன் அதன்பின்னர் அவை பாதுகாப்புத் தேவைக்கென மாற்றியமைக்கப்பட்டன. அவற்றில் சில பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பொதுமக்களிடம் மீள வழங்கப்பட்டுள்ள போதிலும், …
-
இலண்டன்செய்திகள்
இலண்டன் பல்கலையில் தமிழ் துறையை நிறுவ நடைத் தொண்டு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசர்வதேச அளவில் தமிழ் மொழிக் கற்கையை நிறுவிப் பலப்படுத்தும் முயற்சிகள் அண்மைய காலத்தில் வலுப்பெற்றுகின்றன. அந்த வகையில் இண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையை நிறுவும் முயற்சிக்கு உலகமெங்கும் இருந்து …
-
இலங்கைசெய்திகள்
நாடு அரிசியின் விலை 150 ரூபாவாக அதிகரிக்கலாம் | ஹர்ச டி சில்வா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅரசி விலை கட்டுப்பாடு தொடர்பான வர்த்தமானி நீக்கப்பட்டுள்ளதை அடுத்து, அரிசி விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், …