கதிரவன் கலையும் நேரம் கண்கள் சிமிட்டிடயன்னலோர ரயில் பயணம்மீட்டிடும் மெல்லிய ரணங்களைரசித்தபடி செல்கிறது. இணையாத தடங்களை மிதித்தபடிமீட்டிடும் நியாபகங்கள்தேன் சிந்திய நினைவுகளைகண்ணீர் சிந்த வைக்கும் பயணம்பற்றாத பாசமும் நூலாய் கோர்க்கும் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
லசந்தவின் படுகொலை | சர்வதேச ஊடக அமைப்புக்கள் விசாரணை செய்ய தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசர்வதேச ஊடக சுதந்திர அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தை நிறுவி, அதனூடாக ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளன. சர்வதேச ரீதியில் …
-
விளையாட்டு
குத்துச்சண்டை நட்சத்திரம் மேனி பாக்கியோ ஓய்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுன்னாள் சாம்பியன் மேனி பாக்கியோ தொழில்முறை குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார். தனது முகநூல் பக்கத்தில் 15 நிமிட காணொளியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். …
-
உலகம்செய்திகள்
ஜப்பானின் புதிய பிரதமராகிறார் ஃபுமியோ கிஷிடா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜப்பானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கிஷிடா ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (எல்.டி.பி) தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் அடுத்த பிரதமராக உள்ளார். 2020 செப்டம்பரில் பதவியேற்று …
-
பாகிஸ்தான் ‘ஏ’ கிரிக்கெட் அணியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் உறுதிபடுத்தியுள்ளது. இவ்வாறு நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியினர் இலங்கை …
-
இலண்டன்செய்திகள்
இலண்டனில் எரிபொருள் தட்டுப்பாடு | திண்டாடும் வாகன ஓட்டிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலண்டன் நகரில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறையால் பெட்ரோல் நிரப்பு நிலையங்களின் முன் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் கோபத்துடன் காத்திருந்தனர். பெட்ரோல் பங்குகளின் முன் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து பிரதான …
-
செய்திகள்மருத்துவம்
உலக இதயநாள் இன்று | இனிய வாழ்வுக்கு இதயம் காப்போம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readமுன்பெல்லாம் 60 முதல் 80 வயதுள்ளவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்படும். ஆனால் அது 40 ஆகக் குறைந்து தற்போது 20-25 வயதுள்ள ஆண், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. உலக இதய …
-
இந்தியாசெய்திகள்
கொரோனாவால் உயிரிழந்த காதல் மனைவிக்கு கோவில் கட்டி வழிபடும் கணவர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஷாஜபூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சம்ப்கேடா கிராமத்தை சேர்ந்த நாராயண் சிங் ரத்தோர் என்பவர் கொரோனாவால் உயிரிழந்த காதல் மனைவிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வருகிறார். …
-
இலங்கைசெய்திகள்
ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தவேண்டாம் | ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிகளிடம் எதிர்க்கட்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிகள் குழுவை இன்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடிய சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை நிறுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். …
-
உலகம்செய்திகள்
ஈரான் விடயத்தில் சீனாவை இராஜதந்திர ரீதியில் அணுகிய அமெரிக்கா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஈரானிய கச்சா எண்ணெய் கொள்முதலைக் குறைப்பது தொடர்பில் அமெரிக்கா சீனாவை இராஜதந்திர ரீதியில் அணுகியதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த ஈரானின் …