பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் மாணவர் தலைமுறைக்கு சர்வதேசத்தை வெல்லக்கூடிய நவீன கல்வி …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
அமைச்சர் விஜித ஹேரத் – உலகப்புகழ் பெற்ற ஜூடோ வீரர் ஆதம் யந்தியேவ் இடையில் விசேட கலந்துரையாடல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் “ஸலாம் கப்” (Salam Cup) தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியை கொழும்பில் நடத்துவது குறித்து அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் “ஸலாம் …
-
சினிமாதிரைப்படம்
யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் அப்டேட்ஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபான் இந்திய நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் யஷ் கதையின் நாயகனாக அதிரடியான எக்சன் அவதாரத்தில் தோன்றும் ‘டாக்ஸிக்’ எனும் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்திருக்கும் ராயா எனும் கதாபாத்திரத்திற்கான அறிமுக …
-
சினிமாதிரைப்படம்
விஜயின் ‘ஜனநாயகன்’ வெளியீடு தள்ளிவைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் விஜய் நடிப்பில் தயாராகி எதிர்வரும் ஒன்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். …
-
செய்திகள்விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் அணிக்கு இந்திய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் விக்ரம் நியமனம் !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக, இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் (Sri Lanka Cricket) அறிவித்துள்ளது. ஆலோசகர் …
-
இலங்கைசெய்திகள்
அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இடையில் சந்திப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை …
-
சினிமாதிரைப்படம்
நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘மாய பிம்பம்’ படத்தின் இரண்டாவது பாடல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅறிமுக நடிகர்கள் ஜானகி, ஆகாஷ், ஹரி கிருஷ்ணன், அருண்குமார் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘மாய பிம்பம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டெப்போ’ எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் …
-
சினிமாதிரைப்படம்
காதலர் தினத்தன்று வெளியாகும் நடிகர் சந்தோஷ் சோபனின் ‘ கப்புள் ஃப்ரெண்ட்லி ‘
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான சந்தோஷ் சோபன் தமிழில் கதையின் நாயகனாக நேரடியாக அறிமுகமாகும் ‘ கப்புள் ஃப்ரண்ட்லி ‘ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் …
-
இலங்கைசெய்திகள்
கல்வி அமைச்சை சுற்றி வளைத்திருக்க வேண்டும் | விமல் வீரவன்ச
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாராளுமன்றத்தில் கல்வி அமைச்சருக்தெகிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தால் மாத்திரம் போதாது. பதவியைத் துறந்து வெளியேறும் வரை கல்வி அமைச்சை சுற்றி வளைத்திருக்க வேண்டும். மாணவர்களின் கல்வியுடன் விளையாடுவதற்கு மீண்டுமொருமுறை எவருக்கும் …
-
இலங்கைசெய்திகள்
பாடங்களை சைபர் பாதுகாப்பு கையேடு தயாரிக்க பிரதமர் அறிவுறுத்தல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்களைத் தயாரிக்கும் அதிகாரிகளுக்காக சைபர் பாதுகாப்பு கையேடு ஒன்றை தயாரிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவுறுத்தியுள்ளார். ‘இணைய பாதுகாப்பு, டிஜிட்டல் நல்வாழ்வு மற்றும் சைபர் பாதுகாப்பு’ தொடர்பான …