நடிகரும் தமிழக முதல்வருமான விஜயின் மகனும், இளம் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றது. இந்த விழாவில் …
பூங்குன்றன்
-
-
செய்திகள்விளையாட்டு
ஆசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்துக்கான மகளிர் ரி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜப்பானில் நடைபெற்றுவரும் அய்ச்சி – நகோயா 2026 ஆசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்துக்கான மகளிர் ரி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் …
-
இலங்கைசெய்திகள்
அனோஜனின் விடுதலைக்காகப் போராட்டம் | சவூதி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த அனோஜனை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி சந்தியில் …
-
இலங்கைசெய்திகள்
நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற திலீபனின் 6ஆம் நாள் நினைவேந்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, ஆறாம் …
-
இலங்கைசெய்திகள்
பூண்டுலோயா – நுவரெலியா பிரதான வீதியின் டன்சினன் பகுதியில் மண்சரிவு ; போக்குவரத்து பாதிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமத்திய மாகாணத்தில் அதிகரித்த மழைவீழ்ச்சி காரணமாக பூண்டுலோயா – நுவரெலியா பிரதான வீதியின் டன்சினன் பகுதியில் இன்று (20) மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் பூண்டுலோயாவில் இருந்து டன்சினன் வழியான …
-
இலங்கைசெய்திகள்
நீர்நிலைகளில் மூழ்கி சிறுவர்கள் இருவர் மாயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டின் இரு வேறு பகுதிகளில் சனிக்கிழமை (19) நீர்நிலைகளில் மூழ்கி 15 வயதுடைய சிறுவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை – வெலிகமை பகுதியில் ஆற்றிலும், பயாகல …
-
சினிமாதிரைப்படம்
நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடத்தில் பிரபலமான நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக அதிரடியான எக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழக முதல்வர் விஜயின் …
-
செய்திகள்விளையாட்டு
ஆசிய விளையாட்டு விழா மகளிர் ரி20 கிரிக்கெட் ஜப்பானை இலகுவாக வென்றது இந்தியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜப்பானுக்கு எதிராக கொரோஜி ஸ்போர்ட்ஸ் பார்க் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (18) காலை நடைபெற்ற கடைசி கால் இறுதிப் போட்டியில் 8 விக்கெட்களால் இந்தியா வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் நடப்பு சம்பியன் …
-
இலங்கைசெய்திகள்
சிவராஜா அனோஜன் விவகாரத்தில் ஜனாதிபதி அல்லது பிரதமரின் நேரடி தலையீடு அவசியம் | ஐ.ம.ச
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதொழில் நிமித்தம் சவுதி அரேபியாவில் வசித்து வந்த இலங்கை பிரஜையான சிவராஜா அனோஜன் விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடுகள் மிகவும் மந்த கதியிலேயே உள்ளன. உண்மையில் அந்நாட்டு அரசாங்கத்தின் தீர்மானத்துடன் தொடர்புடைய …
-
இலங்கைசெய்திகள்
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் தகவல் அறியும் உரிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது | அஜித் பி பெரேரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தமானது மக்களின் தகவல் அறியும் உரிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது. அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களைப் பொதுமக்கள் அறிந்து …