செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 2026 உலக விமான சேவை கிரிக்கெட் தொடரில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அணி அபார வெற்றி!

2026 உலக விமான சேவை கிரிக்கெட் தொடரில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அணி அபார வெற்றி!

0 minutes read

துபாயில் பெப்ரவரி 1 முதல் 8 ஆம் திகதி வரை ‘The Sevens’ மைதானத்தில் நடைபெற்ற 2026 உலக விமான சேவை கிரிக்கெட் தொடரில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அணி  ‘பிளேட்’ சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

எமிரேட்ஸ் குழுமத்தினால்  நடத்தப்பட்ட இத்தொடரில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அணி சுமார் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்கேற்றியிருந்தது.

உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு விமான சேவை நிறுவனங்களின் அணிகள் இத்தொடரில் பங்குபற்றி தங்களது விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தின.

கேப்டன் சமிந்த டி சொய்சா தலைமையில் களமிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அணி, சிறப்பாக  விளையாடி இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.