தயாரிப்பு : வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் & வாம் இந்தியா நடிகர்கள்: ஜீவா, அர்ஜுன், ராசி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட் சொனன்பிளேக் மற்றும் பலர். …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
ஆர்யா – கௌதம் ராம் கார்த்திக் இணைந்து மிரட்டும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழின் பிரபலமான நட்சத்திர நடிகர்களான ஆர்யா – கௌதம் ராம் கார்த்திக் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஹய்யோடி..’ எனும் முதல் பாடலும், …
-
இலங்கைசெய்திகள்
அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை | மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் | வடக்கு ஆளுநர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅலுவலகங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் இருக்கின்றன என்பதை அரசாங்க பணியாளர்கள் நினைவிலிருத்தி இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என வட மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் பூதவுடல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அஞ்சலிக்காக
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read“தேசநேத்ரு”, “கலாசூரி” அருந்ததி ஸ்ரீ ரங்கநாதனின் பூதவுடல் தாங்கிய பேழை இன்று (28) நண்பகல் அன்னாரின் புதல்வர்களான சாரங்கன் ஸ்ரீரங்கநாதன், சியாமளாங்கன் ஸ்ரீ ரங்கநாதன், ஸ்ரீ ஹரன் ஸ்ரீ ரங்கநாதன் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் கடல் நீரை நன்னீராக்கும் நிலையத்தை பார்வையிட்டார் வடக்கு ஆளுநர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணம் – கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக சுத்திகரிக்கும் நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று வெள்ளிக்கிழமை (28) நேரில் …
-
இயக்குனர்கள்சினிமா
பாடகர் கே.ஜே.யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் (K. J. Yesudas) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தன்னுடைய தனித்துவமான குரல் வளத்தால் உலக …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு முருகபூபதி எழுதிய ‘யாதுமாகி’ வெளியீடு !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு முருகபூபதி எழுதிய யாதுமாகி ( பாகம் -02 ) மின்னூல் மெய்நிகரில் வெளியீடு ! அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் லெ. முருகபூபதி எழுதியிருக்கும் யாதுமாகி …
-
சினிமாநடிகர்கள்
இலங்கையில் நடிகர் சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிவகார்த்திகேயனின் 25 ஆவது படமான பாராசாக்தி படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் இலங்கையில் நடைபெறவுள்ளதாக நடிகர் ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி என அமைக்கப்பட்ட ) தெரிவித்துள்ளார். …
-
இலங்கைகட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readகடந்த ஆண்டு சிவராத்திரி நாளில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் நடந்த அடக்குமுறைகளும் அடாவடிகளும் நம் நினைவிடுக்குளில் மேலெழுகின்றன. ஆசியாவின் ஆச்சரியமாக இருக்கும் இலங்கைத் தீவில், ஆலயங்கள் …
-
தயாரிப்பு : சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நடிகர்கள் : கவுண்டமணி, யோகி பாபு, ரவி மரியா, ஓ ஏ கே சுந்தர், மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், வாசன் …