‘குட்நைட் ‘, ‘லவ்வர்’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘குடும்பஸ்தன்’ என பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வை …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
தனக்குத்தானே வேட்டு | பொலிவூட் நடிகர் கோவிந்தா காயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொலிவூட் நடிகர் கோவிந்தா தனது துப்பாக்கியை துடைத்தபோது தவறுதலாக வெடித்ததில் காலில் காயம் அடைந்துள்ளார். பொலிவூட் நடிகர் கோவிந்தா மும்பை ஜுகு பகுதியில் தனி பங்களாவில் தனது குடும்பத்தோடு வசித்து …
-
செய்திகள்விளையாட்டு
தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் திருகோணமலை மாணவிகள் சாதனை..!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபொலன்னறுவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் திகதி பாடசாலைகளுக்கிடையிலான 2024 தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் 17 வயது பிரிவின் கீழ் திருகோணமலை சண்முகா இந்து மகளீர் கல்லூரி …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை விஜயத்தின் போது மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசு முறை பயணமாக வெள்ளிக்கிழமை (04) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக மீனவர்கள் சார்பாக 4 கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன. தேசிய பாரம்பரிய …
-
இலங்கைசெய்திகள்
பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் 9 பவுண் நகைகளை திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபெண் பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் தங்கியிருந்த பெண்ணொருவர், அவ்வீட்டில் இருந்த 9 பவுண் தங்க ஆபரணங்களை திருடிச் சென்று, தலைமறைவாகி, பின்னர் கைதானதையடுத்து, அப்பெண்ணை எதிர்வரும் 14ஆம் திகதி வரை …
-
ஆசிரியர் தெரிவுஇலக்கியம்கவிதைகள்செய்திகள்
சிந்தாதேவி: அஞ்சல் அட்டைக் குறிப்புகள் | செ.சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read01. சிந்தாதேவி! விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் ஓலங்களும் ஒப்பாரிகளும் கரைந்தொழுகும் வெளியில்; ஏந்துவதற்கான கைகளும் சொல்வதற்கான குரல்களும் பிடுங்கி எறியப்பட்டிருந்தபோது… எமக்கான பாத்திரம் எதுவாக இருந்திருக்கும்? அறிவாயா? 02. சிந்தாதேவி! …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
நம்மைப் பெற்றவர்களை மறந்து கைவிடலாமா? | கந்தசாமி அபிலாஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநிமிடத்துக்கு நிமிடம், செக்கனுக்கு செக்கன் சமூக, பொருளாதார, கலாசார, விஞ்ஞான, அரசியல் துறை ரீதியாக தொழிநுட்ப மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளது. 21ம் நூற்றாண்டில் பாதிக்கப்பட்டு வரும் அதிமுக்கிய பிரிவினரான …
-
சினிமாதிரைப்படம்
ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான ராம் சரண் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘கேம் சேஞ்சர்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ரா மச்சா …
-
சினிமாதிரைப்படம்
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு திகதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். செரிமான மண்டல பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு வைத்திய நிபுணர்கள் …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர்கள் பங்குகொண்ட கவனயீர்ப்பு போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை நடைபெற்ற நிலையில் சிறுவர்கள் பங்குகொண்ட கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் …