நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் போன்றவர்களால் தனக்கு உயிர் ஆபத்து ஏற்படாது என தான் நம்புவதாக தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். யாழ் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
தீவிரவாதம் வியாபிப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் | சஜித்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கை என்பது ஜனநாயக நாடாகும். மக்களுடைய சுதந்திரம், விருப்பம் என்பனவற்றை மையமாகக் கொண்டு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். அச்சுறுத்தல்களையும் ஒடுக்குமுறைகளையும் தீவிரவாதத்தையும் வியாபிக்கின்ற அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் …
-
சினிமாதிரைப்படம்
சத்யராஜ் நடிக்கும் ‘ஜீப்ரா’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ் ,டாலி தனஞ்செயா ,சத்யதேவ், என தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் ஒன்றிணைந்து நடித்திருக்கும் ‘ஜீப்ரா’ எனும் திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. …
-
இலங்கைசெய்திகள்
“அமைதியும் அகிம்சையும், உரிமைக்கு வழிவகுக்கப் போவதில்லை” | குரலற்றவர்களின் குரல் அமைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநமக்காக நாமே” என்று வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இனமாக ஓரணி நின்று, தனிவிரல் எழுச்சிக்கு தமிழர்கள் அடம்பன் கொடியாய் திரண்டிட வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். யாழ். …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் தேசிய கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புகின்றது | டக்ளஸ் தேவானந்தா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புவது தான் அவர்களின் பொதுவான இயல்பு என கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அம்பாறை …
-
இலங்கைசெய்திகள்
பச்சோந்தி அரசியலில் குளிர்காய்வோர், வல்லாதிக்க அரசியலுக்குள் எம்மை இழுத்து செல்வோர் தோல்வி காண்பர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபச்சோந்தி அரசியலில் குளிர்காய்வோர், வல்லாதிக்க அரசியலுக்குள் எம்மை இழுத்து செல்வோர் தோல்வி காண்பர். அதுவரை எமது இலக்கு நோக்கி இலட்சியத்தோடு பயணிப்போம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சுவடுகள் 54 | ஏறேறு சங்கிலி | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes read“என்னவாம்” எண்டு மனிசி கேக்க “இல்லை, மூத்தவளுக்கு நாள் வைச்சிருக்காம் எல்லாரையும் கட்டாயம் வரட்டாம் எண்டு சொல்லக் கந்தன் வந்தவன் , உன்னைக் கேட்டவன் நான் தான் நீர் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
ஆழியில் ஆடும் ஆழி | செ.சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவல்லியாம் ஆச்சி வேண்ட வந்தநீ மகவாய் அன்று; எல்லையில் மீனாய் ஏகி; எடுத்ததும் ஆழி ஆகி; தொல்வினை நீக்க என்றே தோன்றினாய் வல்லி மண்ணில், வல்லவுன் அருளை ஊட்டி வளந்தரு …
-
சினிமாதிரைப்படம்
சீமான் வெளியிட்ட ‘நந்தன்’ திரைப்படத்தின் இசை, முன்னோட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசசிகுமார் நடிப்பில் எதிர்வரும் இருபதாம் திகதி என்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் நந்தன் எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை திரைப்பட இயக்குநரும், நடிகரும், …
-
விளையாட்டு
நியூசிலாந்துக்கு எதிரான போட்டி | இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநியூசிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் அணியின் 16 பேர் கொண்ட குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தெரிவுக்கு அறிவித்துள்ளது. இந்தக் குழுவுக்கு விளையாட்டு …