புத்தளம் – ஆனமடு பொலிஸ் பிரிவுக்கு உபட்ட ரம்பேயாய பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆணமடு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (21) …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
15 ஆவது ஆண்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடு ஆரம்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎதிர்வரும் மே மாதம் -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்த வேண்டுமெனச் சிவில் …
-
இலங்கைசினிமாசெய்திகள்திரைப்படம்
யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readயுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் படமாக ஊழி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் , எதிர்வரும் 10ஆம் திகதி உலகளவில் அத்திரைப்படத்தை திரையிடவுள்ளதாகவும் படத்தில் …
-
சினிமாதிரைப்படம்
சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியை பெறவில்லை என தயாரிப்பு நிறுவனம் …
-
செய்திகள்விளையாட்டு
மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாணுக்கு முன்னர் பயிற்சிப் போட்டிகளில் இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபங்களாதேஷில் எதிர்வரும் செப்டெம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபு தாபியில் எதிர்வரும் 25ஆம் திகதி தகுதிகாண் …
-
இலங்கைசெய்திகள்
உயிர்த்த ஞாயிறு படுகொலைகளிற்கு யார் காரணம்? விசாரணைகள் அவசியம் | ஐநா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் 2019ம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நினைகூரல் நிகழ்வில் இலங்கைக்கான ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மார்க் …
-
இலங்கைசெய்திகள்
தியத்தலாவ விபத்தில் ஐவர் பலி, 21 பேர் காயம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதியத்தலாவில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின்போது இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பந்தயத்தின்போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 21 பேர் காயமடைந்து …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
போரில் துன்பப்படும் தன் மக்களுக்காய் சந்திரிக்காவிடம் விருது வாங்க மறுத்த எதிர்வீரசிங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 9 minutes readஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் மாநகரில் உள்ள தமது வீட்டில் வியாழக் கிழமை 18 ஏப்ரல் 2024 அன்று பகல் 11:55 மணிக்கு கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் …
-
ஆசிரியர் தெரிவுசில நிமிட நேர்காணல்செய்திகள்
ரிஐடி விசாரணையில் என்ன நடந்தது? | தீபச்செல்வன் செவ்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தமிழர் தாயகத்திலே ஆசிரியராக பணியாற்றிக் கொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காக கருத்தியல் ரீதியாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தனது படைப்புகள் மூலம் தமிழ் மக்களின் …
-
இலங்கைசெய்திகள்
அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர்கள்! | வஜிர அபேவர்தன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅநுர, சஜித் போன்ற சிறு பிள்ளைகள் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் பயணத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் …