நாட்டில் பூஞ்சையால் ஏற்படும் டீனியா ( Tinea) எனும் சரும நோய் வேகமாக பரவி வருவதாக தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
பா. ரஞ்சித்தின் ‘கள்ளிப் பாலில் ஒரு டீ ‘
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகில் தனித்துவமான படைப்புகளுக்கு அங்கீகாரமும், இளம் திறமையாளர்களுக்கு அடையாளத்தையும் ஏற்படுத்தும் முன்னணி படைப்பாளிகளில் ஒருவரான பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘கள்ளிப் பாலில் ஒரு டீ’ …
-
செய்திகள்விளையாட்டு
உபாதைக்குள்ளானதால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முஷ்பிக்குர் ரஹிம் விளையாடமாட்டார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபங்களாதேஷின் பிரதான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான முஷ்பிக்குர் ரஹிம் உபாதைக்குள்ளாகி இருப்பதால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முஷ்பிக்குர் ரஹமின் வலது பெருவிரலில் ஏற்பட்டுள்ள காயம் …
-
இலங்கைசெய்திகள்
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் | முதல் இடத்தைப் பிடித்த பின்லாந்து ! இலங்கை ?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஏழாவது முறையாக மீண்டும் ‘பின்லாந்து’ முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், இஸ்ரேல், நெதர்லாந்து, நோர்வே, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா …
-
இலங்கைசெய்திகள்
காத்தான்குடியில் ஒரு வாரத்தில் 5 போதை பொருள் வியாபாரிகள் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகாத்தான்குடியில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) போதை பொருள் வியாபாரிகள் இருவரை கைதுசெய்ததுடன், கடந்த ஒருவாரத்தில் 5 போதை பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைதானவர்களை நீதிமன்ற அனுமதியை பெற்று 3 …
-
இலங்கைசெய்திகள்
வறட்சியான வானிலையில் நாளை முதல் மாற்றம் | பல பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய …
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
இசைஞானி இளையராஜாவின் இசையில் லயிக்க தயாராகுங்கள் | முக்கிய அறிவிப்பு வெளியானது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read* இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம் * “Meet & Greet the Maestro, Isaignani Ilayaraja” இம்முறை இல்லை * பாடகர் எஸ்.பி.பி சரண் கலந்துகொள்வது தொடர்பில் …
-
செய்திகள்விளையாட்டு
இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள் மூவர் | அறிமுக வீரராக நிஷான் பீரிஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபங்களாதேஷுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்தில் முன்னாள் அணித் தலைவர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், திமுத் கருணாரட்ன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். அணியில் …
-
செய்திகள்விளையாட்டு
தலிபானின் ஆட்சியில் மகளிர் உரிமை மிக மோசமா? | ரி 20 தொடரை இரத்துச்செய்தது அவுஸ்திரேலியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆப்கானிஸ்தானில் மகளிர்உரிமை மோசமான நிலையில் உள்ளது குறித்து தனது கரிசனையை வெளிப்படுத்தும் விதத்தில் அவுஸ்திரேலிய அணி ஆப்கான் அணியுடனான ரி 20 போட்டித்தொடரை இரத்துச்செய்துள்ளது. மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக …
-
இலங்கைசெய்திகள்
கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாடாளுமன்ற எஸ்.எம். மரிக்கார் பொது நிறுவனங்களுக்கான குழுவிலிருந்து (கோப்) இராஜினாமா செய்துள்ளார். இதனால், இதுவரை நாடாளுமன்றக் குழுவிலிருந்து வெளியேறும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.