ஜப்பானியர்களின் கிரிக்கெட்டுக்கு உதவும் நோக்கில் அந் நாட்டு கிரிக்கெட் சங்கத்துடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. ஒத்துழைப்புக்கள், பரிமாற்றங்கள மற்றும் நிபுணத்துவத்தை வழங்கி ஜப்பானின் கிரிக்கெட்டை மேம்படுத்தும் …
பூங்குன்றன்
-
-
செய்திகள்விளையாட்டு
தேசிய சுப்பர் லீக் ஒருநாள் கிரிக்கெட் | தம்புள்ளை சம்பியன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ஐந்து பிராந்திய அணிகளுக்கு இடையிலான தேசிய சுப்பர் லீக் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தம்புள்ளை அணி சம்பியனாகி வெற்றிக் கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்டது. கொழும்பு …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
கலாநிதி கலாமணியின் 31ம் நாள் நினைவாக மூன்று நூல்கள் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலக்கியப்பணியை ஆர்வத்தோடும் அர்ப்பணிப்போடும் செய்த கலாநிதி தம்பிஐயா கலாமணியின் வாழ்வும் பணியும் காலங்காலமாக போற்றப்பட வேண்டும். கடந்த வாரம் மார்ச் 11இல் ஆசான் கலாமணியின் முதலாவது மாத நினைவாக அல்வாயில் …
-
இலங்கைசெய்திகள்
எனது கணவரின் மரணத்திற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் | யாழில் குற்றச்சாட்டு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎனது கணவரின் மரணத்திற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என யாழ்ப்பாணத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். காரைநகர் பகுதிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த கணவன், மனைவி …
-
மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தக நிலையங்களில் உரிய அனுமதி பெற்று வரி செலுத்தாது காட்சிப்படுத்தப்பட்ட விளம்பர பலகைகள் இன்று புதன்கிழமை (13) மன்னார் …
-
இலங்கைசெய்திகள்
வியாபார முயற்சியான்மைகளை மீண்டும் கட்டியெழுப்ப மூலதனத்தை வழங்க நடவடிக்கை எடுங்கள் | சஜித்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்கள் உள்நாட்டு உற்பத்தியில் 50% மற்றும் வேலைவாய்ப்பிற்கு 52% பங்களிப்பை வழங்குகின்றனர். நடுத்தர தொழில் முயற்சிகளும் நடுத்தர தொழில் முனைவோருமே தற்போதைய பொருளாதாரத்தின் …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் ஆயுர்வேத வைத்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஆயுர்வேத வைத்திய மாணவர்களால் இன்று புதன்கிழமை சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பொறுப்பற்ற வகையில் ஆயுர்வேத வைத்தியர்களுக்கான பதிவுகள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துவதுடன் சலுகைகளுடன் கூடிய வரையறுக்கப்பட்ட …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
ஒரு கவிஞனின் சமையலறை | செ.சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபோரின் தணல்மேவி, சாம்பல் தகிக்கும் நிலத்தில், வரண்டு இழுபடும் ரப்பர் ரொட்டியும் பிழிகையில் துளியும் சிந்தாத தேங்காய்த் துருவலும் அண்ணாந்திருக்கும் வெற்றுப் பாத்திரங்களும் இருந்துமில்லாத எனது சமையலறையில் வேறு என்னதான் …
-
செய்திகள்விளையாட்டு
பாரிஸ் ஒலிம்பிக்கில் இஸ்ரேலுக்கு தடையில்லை: – சர்வதேச ஒலிம்பிக்குழு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாஸா யுத்தம் காரணமாக, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவுமில்லை என சர்வதேச ஒலிம்பிக்குழு தெரிவித்துள்ளது. உக்ரேன் யுத்தத்தின் அடிப்படையில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் …
-
செய்திகள்விளையாட்டு
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் இரண்டு வருடங்களின் பின்னர் கமிந்து மெண்டிஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராம் விளையாட்டரங்கில் புதன்கிழமை (13) ஆரம்பமாகவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் பெயிரிடப்பட்டுள்ளார். இடதுகை …