Thursday, May 6, 2021
- Advertisement -

ஆசிரியர்

பூங்குன்றன்

5793 பதிவுகள்

நீதிமன்றின் தீர்ப்பை மீறி பிக்குவின் சடலம் பிள்ளையார் ஆலய கேணியில் தகனம் 

புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவு பழைய செம்மலைக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகே உள்ள கடற்கரையில் தகனம் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம், பிக்குவின் சமாதி அமைப்பதற்கு தடை...

தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் இல்லை? நடிகர் ராதாரவி சர்ச்சை

நான் தமிழர் என்று சொல்லிக்கொள்வதே வீண் என்று நடிகர் ராதாரவி பேசியுள்ளார். தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்களின் 40-ம்...

”சினிமா எனக்கு இலட்சியம்” மதிசுதா வணக்கம் லண்டனுக்குப் பேட்டி

1985இல் பிறந்த மதிசுதா இலங்கையைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகரும் ஆவார். இவரது இயற்பெயர் மகேசுவரி தில்லையம்பலம் சுதாகரன்.  தொடக்கக்கல்வியை யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசனில் கற்றார். போரின் நடுவே இடம்பெயர்வுகளால்...

யார் வேட்பாளர்? முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் பிரதமருக்கிடையில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தற்போது முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி...

ராஜபக்சவை காப்பாற்றினேன்; இந்தியர்கள் ராஜபக்சவுக்கே ஆதரவு: சு.சாமி

வெற்றி அடையப்போவது கோத்­தா­ப­யவே கூட்­ட­மைப்பால் பய­னில்லை புலி­களின் வழியில் விக்கி பொய்­யு­ரைக்­கிறார் வர­த­ரா­ஜப்­பெ­ருமாள்  சீனாவின் திட்­டத்­திற்கு மாற்று யோசனை உண்டு அமெ­ரிக்­காவின் கைக்­கூ­லி­யாக மைத்­தி­ரி-­ரணில் அரசு ராஜ­ப­க் ஷ­வி­ன­ருடன் தமிழ்­த­ரப்பு ஒப்­பந்தம் செய்ய வேண்டும் தெற்­கா­சி­யாவில் பங்­க­ளாதேஷ் உள்­ளிட்ட...

யாழின் பிரபல கல்லூரி அதிபர் சிக்கிய கதை; கொழும்பிலிருந்து யாழ்.சென்ற ஆணைக்குழு அதிரடி

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரி ஒன்றின் அதிபர் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் இலஞ்சம் பெறும்போது ஆதாரங்களுடன் சிக்கியிருக்கின்றமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தின் முதல்நிலைக் கல்லூரியாக விளங்கிவருகின்ற குறித்த கல்லூரியில்...

நகைச்சுவை நடிகர் சதீஸிற்கு டும் டும் டும்

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் சதீஷ். இவர் நடித்த   ஆம்பள, ரெமோ, கத்தி ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இவர் தனது திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என...

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அடாவடி செய்த பிக்கு புற்று நோயால்  மரணம் 

  முல்லைத்தீவு பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில்  மரணமடைந்துள்ளார். நீண்டகாலமாக புற்றுநோயால்   பாதிக்கப்பட்டு  கொழும்பு மஹரகம  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்...

படமும் கவிதையும் | நிலம் | பா.உதயன்

எமக்கோ குந்தி இருக்க ஒரு முழ நிலம் கூட இல்லை எமக்கு முன்னும் பின்னும் அருகிலும் பக்கத்திலும் புத்தரின் வேர்கள் முளைத்து விட்டன இப்போது எல்லாம் சப்பாத்து கால்களின் சத்தங்கள் தான் நிலம் முழுக்க நிரம்பிக் கிடக்கின்றன உதைபடும் நிலங்கள் மௌனமாக அழுதுகொண்டு இருப்பதை யார் தான் அறிவர் .

அவுஸ்திரேலியா பள்ளிகளில் இரண்டாம் மொழியாக தமிழ் அறிமுகம்…

  அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் மாகாணத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழி, ஒரு பாடமாக கற்றுத் தரப்படும் என அம் மாகாண அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான புதிய பாடத்திட்டத்தையும் அரசு வெளியிட்டுள்ளது....

பிந்திய செய்திகள்

இலங்கை அணி பங்களாதேஷ் செல்கிறது!

ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கெடுப்பதற்காக இலங்கை அணி பங்களாதேசுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் மே 16ஆம்...

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில்!

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.மேலதிக விபரம் காணொளியில்.. https://youtu.be/XjOcMSDYnYc

அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம்; மீறினால் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என லெவல்-4 எச்சரிக்கையை...

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது!

தேவையான பொருட்கள் :கேழ்வரகு அவல் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப்காய்ந்த மிளகாய் - 3பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகைபல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்ஒன்றிரண்டாக...

சூப்பரான சிக்கன் ரோஸ்ட்!

தேவையான பொருட்கள்கோழி தனி கறி - 200 கிராம்,மஞ்சள் தூள் - 5 கிராம்,மிளகாய்த்தூள் - 10 கிராம்,மல்லித்தூள் - 10 கிராம்,கரம் மசாலா - 5 கிராம்,தயிர் -...
- Advertisement -