கொள்ளை உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் சீகிரியா பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சீகிரியா – பொத்தானை சந்தியில் குறித்தநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கலேவெல- …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் | நடந்தது என்ன ?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 9 minutes readஇலங்கை 4 பில்லியன் டொலர்களை நீண்டகால திட்ட உதவியாக நாணய நிதியத்திடம் கோரியிருக்கின்றது. ஆனால் இலங்கைக்கு நாணய நிதியத்தில் காணப்படுகின்ற 800 மில்லியன் டொலர் கோட்டாவின் நான்கு மடங்கான 3.2 …
-
விளையாட்டு
பொதுநலவாய, ஆசிய விளையாட்டு விழாக்களில் பங்கேற்கவுள்ள இலங்கை ரக்பி குழாம் தெரிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழா ஆகியவற்றில் பங்கேற்கவுள்ள இலங்கை ரக்பி குழாம் நேற்றைய தினம் தெரிவு செய்யப்பட்டது. இதற்கான அனுமதியைப் பெறுவதற்கான ஆவணம் விளையாட்டுத்துறை அமைச்சர் …
-
உலகம்செய்திகள்
ரஷ்ய, உக்ரேனிய பிரஜைகளின் விசா கால எல்லை நீடிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் தங்கியுள்ள உக்ரேன் மற்றும் ரஷ்ய சுற்றுலா பயணிகளின் விசா காலத்தை நீடிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் மோதல் காரணமாக இரு நாடுகளுக்குமான …
-
இலங்கைசெய்திகள்
அடுத்தவாரம் முதல் போக்குவரத்தில் ஈடுபடமாட்டாேம் – தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபஸ் வண்டிகளுக்கு தேவையான உறுதிப்பாகங்களுக்கு தட்டுப்பாடு இடம்பெற்று வருவதால் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வை பெற்றுத்தராவிட்டால் பயணிகள் …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை யாழில் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேற்றையதினம் அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்று மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள …
-
உலகம்செய்திகள்
உலகின் மிகவும் வயதான நபர் ஜப்பானில் காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜப்பானைச் சேர்ந்த மூதாட்டி தனகா காலமானதையடுத்து, பிரெஞ்சுப் பெண்மணியான லூசில் ராண்டன் இப்போது உலகின்மிக வயதான நபராக உள்ளார். ஜப்பானின் புகுவோகா நகரைச் சேர்ந்தவர் கேன் தனகா. உலகிலேயே மிகவும் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையின் தலைவராக விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால் | அரசாங்கத்தை சாடும் ஹர்சன ராஜகருணா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் தலைவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் கூட இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கத்திற்கு எதிராக களமிரங்கிய எஸ்.பி. திஸாநாயக்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க விரைவில் தீர்க்கமானதொரு அரசியல் முடிவை எடுக்கவுள்ளார் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசு மீது அவர் …
-
இலங்கைசெய்திகள்
சிங்கள மேலாதிக்கத்தால் தமிழர்களை கொலை செய்து விட்டோம் | குமுறும் தென்னிலங்கை நபர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் சிங்களவர்கள் தான் முதன்மையானவர்கள் என எண்ணி அப்பாவி தமிழர்களை கொலை செய்துவிட்டோம் என, கொழும்பு, காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிங்கள ஒருவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையில் உரையாற்றிய …