பேருந்து கட்டணங்களை குறைப்பது குறித்து ஜூலை மாதம் ஆராய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற எரிபொருள் கட்டண குறைப்பை அடிப்படையாக கொண்டு பேருந்து கட்டணங்களை …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் முதலீடு செய்யுமாறு தாய்லாந்து தொழில்முனைவோருக்கு பிரதமர் அழைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் முதலீடு செய்யுமாறு தாய்லாந்தின் வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் முதலீடு செய்யும் போது தமது பொருட்களை விற்பனை செய்வதற்கு …
-
இலங்கைசெய்திகள்
எரிபொருள் கையிருப்பினை பேணாத நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டிலுள்ள சில எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் விலை குறைப்புக்களை எதிர்பார்த்து முற்பதிவுகளை தாமதிக்கின்றனர். அதன் காரணமாகவே சில இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி …
-
இலங்கைசெய்திகள்
மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாக வீழ்ச்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஏப்ரல் மாதம் 35.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், கடந்த மேமாதம் 25.2 சதவீதமாக பெருமளவால் வீழ்ச்சியடைந்துள்ளது. இப்பணவீக்க வீழ்ச்சிக்கு கடந்த மாதம் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
சந்ததி மறவாச் சரித்திரம் : 1981 ஜூன் 1 | நெருப்பினில் கருகிய யாழ் நூலகம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழ் மக்களின் அரிய சொத்தாக யாழ் நூலகம் விளங்கியது. தமிழ் வாசகர்களும், ஆராய்ச்சி அறிஞர்களும் நாடிச் செல்லும் ஒரு கேந்திர நிலையமாக அது அமைந்தது. தமிழ் மக்களின் தேசிய …
-
சினிமாதிரைப்படம்
நடிகை அஞ்சலி நடிக்கும் ‘ஈகை’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகை அஞ்சலி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஈகை’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு, சசிகுமார், நடிகர் விஜய் சேதுபதி, …
-
விளையாட்டு
ரொஹான் டி சில்வா போட்டியின்றி மீண்டும் தலைவராக தெரிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை பெட்மிண்டன் சங்கத்தின் பதிய நிர்வாக குழுவினர் கடந்த 29 ஆம் திகதியன்று தெரிவு செய்யப்பட்டதுன், ரொஹான் டி சில்வா போட்டியின்றி மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். புதிய செயலாளராக …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
சிரிப்பதற்கு உரிமையில்லை | பினான்சியல் டைம்ஸ் ஆசிரிய தலையங்கம் | தமிழில் ரஜீபன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஒருபிரஜையின் பேச்சுசுதந்திரத்தினை வெட்கக்கேடான விதத்தில் மீறும்மற்றுமொரு செயலாக மேடையில் தெரிவித்த நகைச்சுவைக்காக நகைச்சுவை கலைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் கொழும்பு விமானநிலையத்தில் வைத்து சிஐடியினரால் அவர் கைதுசெய்யப்பட்டார். …
-
உலகம்செய்திகள்
சமாதானப் பேச்சுவார்த்தைகளை சூடான் இராணுவம் இடைநிறுத்தியது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசூடானின் துணை இராணுவப் படையினருடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை சூடானிய இராணுவம் இடைநிறுத்தியுள்ளது. தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு துணை இராணுவப் படை தவறியுள்ளதாக இராணுவம் குற்றம் சுமத்துகிறது. இதனால் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதாக …
-
இன்று புதன்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 300.9210 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 287.8711 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. …