முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை (13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்விளையாட்டு
SLC கிரிக்கெட் போட்டிகள் யாவும் பிற்போடப்பட்டன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதற்போது ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சகல உள்ளூர் கிரிக்கெட் பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்தது. சீரற்ற காலநிலையைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் எடுத்துள்ளது. இதற்கு அமைய இன்று …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
சமகால பிரச்சனைகளை உரத்துப் பேசும் ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரை உலகில் பிரபல நடிகரான ஜெய் கதையின் நாயகனாக அதிரடியாக நடித்திருக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ எனும் திரைப்படம் – இன்றைய சமகாலத்து சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை அழுத்தமாக …
-
செய்திகள்விளையாட்டு
பஞ்சாபை வீழ்த்தி இறுதிச் சுற்று வாய்ப்பை டெல்ஹி ஓரளவு உயிர்பெறச் செய்துகொண்டுள்ளது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதரம்சாலா விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (11) இரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 3 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி தனது …
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமுள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை அனுஷ்டிக்கும் வகையில் வவுனியாவில் இலுப்பையடிப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்களுக்கு இன்று (12) காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியிருந்தனர். இறுதிப் போரின்போது உணவின்றி தவித்த …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துச் செய்திக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துச் செய்திக்கு, தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் …
-
இலங்கைசெய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் : வல்வெட்டித்துறையில் மழையிலும் கஞ்சி வழங்கல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமுள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை (12), வல்வெட்டித்துறை ஆலடி சந்தி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டது. கொட்டும் மழைக்கு மத்தியிலிலும் கஞ்சியினை பலரும் வாங்கி பருகினர்.
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
தராக்கி அண்ணர் | ரேணுகா உதயகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகடதாசியில் போராடிய ஊடக போர்வீரன் கடைசிவரை ஊடகனாய் தடையுடைத்த சமராடி கூட்டமைப்பை உருவாக்கி காட்டியவன் தராக்கி தமிழ்நெற்றின் பிரம்மா தமிழ்பற்றின் தர்மா கொல்லுகிறதையா உன் இழப்பு கறுப்பு மனிதனின் நெருப்பு …
-
தயாரிப்பு : ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ & ஜீ ஸ்குவாட் நடிகர்கள் : விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம்குமார் மற்றும் பலர். இயக்கம் : …
-
செய்திகள்விளையாட்டு
முன்னாள் சம்பியன் மும்பையை வெளியேற்றி முதல் நிலைக்கு முன்னேறியது நடப்பு சம்பியன் பெங்களூரு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readராய்பூர் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐபிஎல் போட்டியில் கடைசிப் பந்தில் மும்பை இண்டியன்ஸை 2 விக்கெட்களால் வெற்றிகொண்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு, அணிகள் நிலையில் …