நாட்டு மக்களின் சேமிப்பில் 70சதவீதத்தை ராஜபக்ஷர்கள் கொள்ளையடித்துள்ளார்கள் என்பதில் எவ்வித தவறும் கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும்,ராஜபக்ஷர்களும் நாட்டை நிர்மூலமாக்கியுள்ளார்கள். பொதுஜன பெரமுனவின் கைதியாக சிறைப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் …
பூங்குன்றன்
-
-
நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை இன்னும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கடந்த வருடம் சேமிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவின் இன்றைய பெறுமதி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகடந்த வருடம் சேமிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவின் பெறுமதியானது இன்று 30,000 ரூபாவாக குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்று கருத்து தெரிவிக்கும் போதே …
-
சினிமாநடிகர்கள்
ஹாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் அல்லு அர்ஜூன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதெலுங்கில் முன்னணி இயக்குனர் அல்லு அர்ஜூன். இவர் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற …
-
உலகம்செய்திகள்
சோவியத் யூனியன் முன்னாள் தலைவர் மிக்கைல் கோர்பசேவ் காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசோவியன் யூனியனின் முதுபெரும் அரசியல் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ். இவரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. சோவியன் யூனியனின் முன்னாள் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ் (91). …
-
இலங்கைசெய்திகள்
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதால் கிடைக்கும் டொலர்கள் | பொன்சேகா கடுமையான சாடல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read“தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் …
-
அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிக்க அரச நிர்வாக அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்கான அதிக செலவு தொடர்பில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த …
-
புரட்சியாளர் சேகுவேராவின் மகன் கமீலோ சேகுவேரா தனது 60 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும், தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்ந்தவர் சேகுவேரா. கியூபாவை சேர்ந்த சேகுவேரா …
-
இலங்கைசெய்திகள்
மஹிந்த ராஜபக்ஷவுக்காக 4 ரூபா கூட செலவழிக்கவில்லை | ஜனாதிபதி ரணில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமுன்னாள் ஜனாதிபதிக்காக அரசாங்கம் 400 மில்லியன் அல்ல 4 ரூபா கூட செலவழித்ததில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (31) இடைக்கால வரவு செலவு திட்ட …
-
இலங்கைசெய்திகள்
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை | ரணில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை என சட்டமா அதிபர் ஊடாக இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு …