வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனி இராச்சியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் நோக்கம் என கடுமையாக குற்றஞ்சாட்டிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் …
பூங்குன்றன்
-
-
சிகரட் வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை விபரம் சிகரட் வகைகளுக்கு ஏற்ப இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
செய்திகள்விளையாட்டு
விவரிக்க வார்த்தைகள் இல்லை | சூர்யகுமார் யாதவின் ஆட்டம் பிரமாதம் | ரோகித் சர்மா புகழாரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசூர்யகுமார் யாதவ் 26 பந்தில் ஆறு பவுண்டரி ஆறு சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார். தொடக்கத்திலேயே பேட்டிங் நன்றாக இருந்ததாக ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்தார். ஆசிய கோப்பை போட்டியில் …
-
செய்திகள்விளையாட்டு
அப்படியென்றால் கே.எல்.ராகுலை நீக்க வேண்டுமா? | பத்திரிகையாளரின் வாயடைத்த சூர்யகுமார் யாதவ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆசிய கோப்பை தொடரில் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடாததால் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி நேற்று ஹாங்காங் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. …
-
செய்திகள்விளையாட்டு
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏ குழுவுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது மந்தகதியில் ஓவர்களை வீசியதால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் …
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சனிக்கிழமை காலை – (செப்டம்பர் 3 )இலங்கை வருகின்றார்.
-
இந்தியாசெய்திகள்
சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு- 74 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்திய இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சுற்றுலா பயனிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருகின்றனர். சிக்கிமில் உள்ள யுமதங் பள்ளத்தாக்கில் இன்று …
-
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனைப் பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட குறித்த மாணவனின் சடலம் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் கட்டண அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் நீர் கட்டண அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. கட்டண அறவீட்டின் முழு விபரம்இதன்படி வீட்டு தேவைகளுக்கான நீர் நுகர்வுக்கு முதல் ஐந்து அலகுகளுக்கு 20 ரூபாவும், சேவைக் …
-
இலங்கைசெய்திகள்
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டமெதுவம் வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை | விமல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்க தூதுவர் உள்ளிட்ட இருவர் கௌப்பியை கொட்டுவது போன்றும், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இரு கைகளையும் ஏந்தி அவற்றை பெற்றுக்கொள்வது போன்றும் வெளியான காட்சிகள் இலங்கைக்கு பிச்சைக் கொடுப்பதை போன்றே …