புதுடெல்லி: திருக்குறளில் இருந்து பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே சிதைக்கப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். விழாவில் ஆர்.என்.ரவி பேசியதாவது: பிரிட்டிஷாரின் கிழக்கு இந்திய கம்பெனியும், ஜி.யு.போப் போன்ற …
பூங்குன்றன்
-
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை | படம் இணைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவனவேட்டை ” சினிமாவில் சாதிக்க துடிக்கும் மல்லாவி கலைஞர்களின்தரமான குறுந்திரைப்படம். தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டும் மாற்றப்பட்டும் வருவதை சொல்லிக் கொண்டு வனப்பகுதியை நோக்கி நகர்கிறது கதை …
-
இலங்கைசெய்திகள்
பெருந்தொகையான தங்கத்தை கடத்த முற்பட்ட இலங்கையர்கள் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுமார் 3.8 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஒன்பது இலங்கை பிரஜைகள் ஐதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தி சர்வதேச விமான …
-
இலங்கை மக்களுக்கு எரிபொருள், மருந்து மற்றும் உணவு வழங்குமாறு பத்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் மற்றும் சமந்தா பவாரிடம் குறித்த உறுப்பினர்கள் இது …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் 400 மில்லியன் ரூபா செலவில் ராஜபக்சவினர் வீடு கொள்வனவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readராஜபக்ச குடும்பத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு – கிரிமண்டல மாவத்தையில் 400 மில்லியன் பெறுமதியான காணி மற்றும் வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
எச்சில் இலை | வில்லரசன் கவிதை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதினமும் அவனைபார்க்கிறேன்சிறுவன்தான் ஓ எல் முடித்துஒரு சில மாதமிருக்கும்கல்லூரி உணவகத்தில்கையாள் உத்தியோகம் தள்ளு வண்டியைஇழுத்தபடி மிச்ச இலைகளைசேகரித்து கைகளைக் கட்டி மௌனமாய்நிற்பான்.. அவன் உடைகளில்பிரபஞ்சம் மறைத்துவைத்திருக்கும்குடுப்பத்தின் வறுமைஆர்ப்பாட்டம் செய்யும் ஏதொன்றும் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்கு 4 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டுக்கு தேவையான 4 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்து பொருட்களை வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளது. இலங்கை மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளைப் …
-
இலங்கைசெய்திகள்
வெளிநாடுகளுக்குச் செல்லும் அரச ஊழியர்கள் டொலர்களை அனுப்ப வேண்டியது கட்டாயம் | நிதி அமைச்சு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்குச் சென்ற பின்னர் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்களவு அமெரிக்க டொலர் தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சுவடுகள் 27 | தலை கால் தெரியாம… | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes read“என்ன மாதிரி? நாளைக்கு காலமை போவம், நாலரைக்கு வந்தால் ஐஞ்சு மணிப்பூசை முடிய உருளச் சரியா இருக்கும்“ எண்ட முன்மொழிவு வழி மொழியாமலே ஏற்றுக்கொள்ளப்பட எல்லாரும் வெளிக்கிட்டம். நாலரை நல்லூர் …
-
சினிமாதிரைப்படம்
நடிகர் கருணாசின் ‘ஆதார்’ திரைப்பட வெளியீட்டு திகதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசியல்வாதியும், நடிகருமான கருணாஸ் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘ஆதார்’ திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் …