செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை | படம் இணைப்பு

மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை | படம் இணைப்பு

0 minutes read

வனவேட்டை ” சினிமாவில் சாதிக்க துடிக்கும் மல்லாவி கலைஞர்களின்தரமான குறுந்திரைப்படம்.

தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டும் மாற்றப்பட்டும் வருவதை சொல்லிக் கொண்டு வனப்பகுதியை நோக்கி நகர்கிறது கதை

காட்டுப்பகுதியில் பழைய சிவன் ஆலயம் இருப்பதாகவும் அதை கண்டுபிடிக்க புறப்படுகிறது ஒரு பேராசிரியர் தலமையிலான நான்கு மாணவர் குழு.

இறுதியில் அந்த கோவிலை கண்டுபிடித்தார்களா? என்பதை பல திருப்பங்களுடன் சொல்லியிருக்கும் படம்தான்
“வன வேட்டை “

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.