நடிகை நயன்தாரா, நடிகர் தம்பிராமையா நடித்துள்ள ‘டோரா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் கதை, திரைக்கதை தனக்கு சொந்தமானது எனக் கூறி சினிமா இணை இயக்குனர் …
சுகி
-
-
செய்திகள்
இங்கிலாந்து போன்ற சம்பவம் நேற்று பெல்ஜியம் நாட்டில்இங்கிலாந்து போன்ற சம்பவம் நேற்று பெல்ஜியம் நாட்டில்
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் பாராளுமன்றம் முன்பு மக்கள் கூட்டத்துக்குள் காரை விட்டு மோதி தீவிரவாதி தாக்குதல் நடத்தினான். அதில் 4 பேர் பலியாகினர். அது போன்ற சம்பவம் …
-
செய்திகள்
அகதிகள் வந்த 2 படகுகள் கடலில் மூழ்கின- 200-க்கும் மேற்பட்டோர்–பலி அகதிகள் வந்த 2 படகுகள் கடலில் மூழ்கின- 200-க்கும் மேற்பட்டோர்–பலி
by சுகிby சுகி 1 minutes readஉள்நாட்டு போர் நடைபெறும் லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிலர் அகதிகளாக புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய வருகின்றனர். சட்ட விரோதமாக படகுகளில் புறப்பட்டு வரும் …
-
சினிமா
‘மகளிர் மட்டும்’படப்பிடிப்பு நிறைவு ‘மகளிர் மட்டும்’படப்பிடிப்பு நிறைவு
by சுகிby சுகி 0 minutes readஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி வருகிறார். ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் நடித்து …
-
செய்திகள்
லண்டன் நகரில் 6 இடங்களில் சோதனை 7 பேர் கைதுலண்டன் நகரில் 6 இடங்களில் சோதனை 7 பேர் கைது
by சுகிby சுகி 0 minutes readஇங்கிலாந்து பாராளுமன்ற கூட்டம் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, பாராளுமன்ற வளாகம் அருகே உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் தீவிரவாதி கார் மோதியதில் 2 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 41 …
-
செய்திகள்
அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 33 பேர் சாவு | சிரியாஅமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 33 பேர் சாவு | சிரியா
by சுகிby சுகி 1 minutes readஉலக நாடுகளை எல்லாம் இன்றுவரை அச்சுறுத்தி வருகிற பயங்கரவாத இயக்கமாக ஐ.எஸ். இயக்கம் திகழ்கிறது. சிரியாவில் அந்த இயக்கம் கால்பதித்து, இன்றளவும் நடத்தி வருகிற அதிபயங்கர தாக்குதல்கள், அந்த நாட்டை …
-
செய்திகள்
பள்ளிக்கூட கழிவறையில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி 2 குழந்தைகள் பலி | சீனாபள்ளிக்கூட கழிவறையில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி 2 குழந்தைகள் பலி | சீனா
by சுகிby சுகி 1 minutes readசீனாவில் ஹெனான் மாகாணத்தில் புயாங் நகரில் மூன்றாம் எண் சோதனை தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று காலை 8.30 மணிக்கு இடைவேளை விடப்பட்டது. இந்த இடைவேளையை குழந்தைகள் சிறுநீர் …
-
சினிமா
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையிலான பாடல் காப்புரிமை மோதல் விவகாரம் பட உலகில் பரபரப்பு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையிலான பாடல் காப்புரிமை மோதல் விவகாரம் பட உலகில் பரபரப்பு
by சுகிby சுகி 2 minutes readஇளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையிலான பாடல் காப்புரிமை மோதல் விவகாரம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது இசையில் உருவான பாடல்களை மேடை கச்சேரிகளில் பாடக்கூடாது என்று இளையராஜா அனுப்பி …
-
செய்திகள்
பிரிட்டன் வரும் போது விமானத்தில் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து வர தடை பிரிட்டன் வரும் போது விமானத்தில் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து வர தடை
by சுகிby சுகி 1 minutes read6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டன் வரும் போது விமானத்தில் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து வர தடை விதித்து பிரிட்டன் அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. எகிப்து, …
-
செய்திகள்
சோமாலியாவில் ஒன்றரை நாளில் 26 பேர் பட்டினியால் சாவு சோமாலியாவில் ஒன்றரை நாளில் 26 பேர் பட்டினியால் சாவு
by சுகிby சுகி 0 minutes readவட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ளது. வறுமையும், வறட்சியும் இணைந்து கோரத்தாண்டவம் ஆடி வருகின்றன.அங்குள்ள ஜூப்பாலேண்ட் பகுதியில் ஒன்றரை நாளில் 26 பேர் பட்டினியால் பரிதாபமாக …