செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் லண்டன் நகரில் 6 இடங்களில் சோதனை 7 பேர் கைதுலண்டன் நகரில் 6 இடங்களில் சோதனை 7 பேர் கைது

லண்டன் நகரில் 6 இடங்களில் சோதனை 7 பேர் கைதுலண்டன் நகரில் 6 இடங்களில் சோதனை 7 பேர் கைது

0 minutes read

இங்கிலாந்து பாராளுமன்ற கூட்டம் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, பாராளுமன்ற வளாகம் அருகே உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில்  தீவிரவாதி கார் மோதியதில் 2 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 41 பேர் படுகாயமடைந்திருந்தனர். அவர்களில் ஒருவர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். 40 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், பிரிட்டனில் பாராளுமன்ற வளாகம் அருகில் நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் லண்டன் போலீசார் 7 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து பிரிட்டன் தீவிரவாத எதிர்ப்பு அதிகாரி ரௌலே கூறுகையில், “லண்டன் நகரில் 6 இடங்களில் சோதனை நடத்தினோம். அதில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.