ஜல்லிக்கட்டுக்கு உரிமை கோரி தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் பொங்கி எழுந்து போராடியது வரலாற்றுப் பதிவாக மாறியது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளை …
சுகி
-
-
செய்திகள்
15 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு | மணிலாவில் பயங்கர தீ விபத்து15 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு | மணிலாவில் பயங்கர தீ விபத்து
by சுகிby சுகி 1 minutes readபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் உள்ள குடிசைப் பகுதியில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் ஒரு இடத்தில் ஏற்பட்ட தீயானது, பரோலா காம்பவுண்டு முழுவதும் மளமளவென பரவியதுடன், …
-
செய்திகள்
முன்னாள் பிரதமர் முகமது அப்துல்லாஹி புதிய அதிபராக தேர்வு | சோமாலியாமுன்னாள் பிரதமர் முகமது அப்துல்லாஹி புதிய அதிபராக தேர்வு | சோமாலியா
by சுகிby சுகி 1 minutes readசோமாலியா நாட்டில் அதிபரை தேர்வு செய்வதற்காக இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் சோமாலியா நாடாளுமன்ற உறுப்பினர்கள் சோமாலியா-அமெரிக்கா இருநாட்டு குடியுரிமை பெற்ற முகமது அப்துல்லாஹி அதிபராவதற்கு …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 21 | மகாலிங்கம் பத்மநாபன்
by சுகிby சுகி 6 minutes readவன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்……. எங்கள் 1978 – 1979 batch இல் கணித பிரிவில் …
-
சினிமா
ஷாருக்கான் நடித்துள்ள ‘ராய்ஸ்’ படத்துக்கு பாகிஸ்தானில் தடைஷாருக்கான் நடித்துள்ள ‘ராய்ஸ்’ படத்துக்கு பாகிஸ்தானில் தடை
by சுகிby சுகி 1 minutes readஷாருக்கான் நடித்துள்ள ‘ராய்ஸ்’ படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் குடியரசு தினத்தில் இந்தியாவில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி உள்ளது. பாகிஸ்தான் …
-
செய்திகள்
தந்தங்களால் செய்யப்பட்ட பொருட்களுக்குத் தடை விதித்த பிரிட்டன்தந்தங்களால் செய்யப்பட்ட பொருட்களுக்குத் தடை விதித்த பிரிட்டன்
by சுகிby சுகி 1 minutes readயானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளை வேட்டையாடி, அவற்றிடமிருந்து, தந்தம், கொம்பு ஆகியவற்றை சட்ட விரோதமாக சில கும்பல்கள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. பின்னர், அப்பொருட்களைக் கொண்டு கலைநயமிக்க பொருட்கள் …
-
செய்திகள்
ராஜினாமாவை திரும்பப் பெறும் கட்டாயச் சூழல் ஏற்பட்டால் திரும்பப் பெறுவேன்- ஓ.பன்னீர்செல்வம்ராஜினாமாவை திரும்பப் பெறும் கட்டாயச் சூழல் ஏற்பட்டால் திரும்பப் பெறுவேன்- ஓ.பன்னீர்செல்வம்
by சுகிby சுகி 1 minutes readபதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்து பின்னர் அளித்த பேட்டி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறிய …
-
செய்திகள்
இங்கிலாந்து பாராளுமன்றத்தில்டொனால்டு டிரம் பேசுவது மறு பரிசீலனைஇங்கிலாந்து பாராளுமன்றத்தில்டொனால்டு டிரம் பேசுவது மறு பரிசீலனை
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்பை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே சமீபத்தில் சந்தித்தார். அப்போது இங்கிலாந்து வருகை தரும்படி டிரம்புக்கு அழைப்பு விடுத்தார். அதை ஏற்ற …
-
செய்திகள்
லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் வேலையில் 18 வயது இளைஞர்லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் வேலையில் 18 வயது இளைஞர்
by சுகிby சுகி 1 minutes readஹாங்காங் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட மார்ச் டியான் போடிஹார்ட்ஜோ, தன் சிறு வயது முதலே புத்திக்கூர்மை உடையவராக திகழ்ந்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு தனது 9 வயதிலேயே கணிதத்தில் …
-
சினிமா
செய்யும் தொழிலுக்கு திருமணம் தடையாக இருக்க கூடாது-சுருதிஹாசன்செய்யும் தொழிலுக்கு திருமணம் தடையாக இருக்க கூடாது-சுருதிஹாசன்
by சுகிby சுகி 1 minutes readநான் சினிமாவுக்கு வந்து 7 வருடங்கள் ஆகிறது. ஆரம்ப காலத்தை விட, இப்போது என்னிடம் மாற்றம் ஏற்பட்டு சவாலான விஷயங்களை தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் வந்து இருக்கிறது. வாழ்க்கையும் தெளிவாகி …