பெல்ஜியம், இங்கிலாந்து, கெய்தி, இத்தாலி, அமெரிக்கா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிறைகளில் கைதிகள் நிரம்பி வழிகின்றனர். அங்கு வழக்கத்தைவிட 2 மடங்கு அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் நெதர்லாந்தில் …
சுகி
-
-
செய்திகள்
பெரு முன்னாள் அதிபருக்கு சர்வதேச பிடிகட்டளைபெரு முன்னாள் அதிபருக்கு சர்வதேச பிடிகட்டளை
by சுகிby சுகி 0 minutes readதென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் 2001-2006 ஆண்டுகளில் அதிபராக இருந்தவர் அலெஜாண்ட்ரோ டோலிடோ. இவர் பிரேசில் நாட்டை சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் ஓடிபிரெச்ட் என்பவரிடம் 20 மில்லியன் …
-
செய்திகள்
அப்பீல் கோர்ட்டு தீர்ப்பு | டிரம்ப் உத்தரவு மீதான தடையை நீக்க முடியாதுஅப்பீல் கோர்ட்டு தீர்ப்பு | டிரம்ப் உத்தரவு மீதான தடையை நீக்க முடியாது
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் 27-ந் தேதி அதிரடியாக சில நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அந்த உத்தரவில் ஒன்று, அகதிகள் அமெரிக்காவினுள் நுழைய தடை விதித்தது. மற்றொரு உத்தரவு …
-
சிறப்பு கட்டுரை
மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 12 | மு. நியாஸ் அகமதுமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 12 | மு. நியாஸ் அகமது
by சுகிby சுகி 4 minutes readமிகவும் உறுதியாக இருப்பது எந்த பலனையும் தராது…அதிக காயங்களும், துன்பங்களும் வேண்டுமானால் பரிசாக கிடைக்கலாம் என்பார் தென் ஆஃப்ரிக்க கலைஞர் கயோஸ். அவர் தன் எந்த வலியிலிருந்து வார்த்தைகளை எடுத்து …
-
செய்திகள்
நிரந்தரத் தீர்வு பெற்றுத்தரும்வரை வவுனியா புதிய பஸ் நிலையம் மூட முடிவு நிரந்தரத் தீர்வு பெற்றுத்தரும்வரை வவுனியா புதிய பஸ் நிலையம் மூட முடிவு
by சுகிby சுகி 1 minutes readவவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உயர் மட்ட பேச்சு வார்த்தையின் போது இணைந்த சேவை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இ.போ.ச. சாலை ஊழியர்கள், தனியார் பஸ் சாரதிகள் முன்னைய …
-
செய்திகள்
விஜய் மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என இங்கிலாந்திடம் இந்தியா கோரிக்கைவிஜய் மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என இங்கிலாந்திடம் இந்தியா கோரிக்கை
by சுகிby சுகி 1 minutes readஇந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் பதுங்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என இங்கிலாந்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளிடம் ரூ. 9,000 …
-
சினிமா
சிங்கம்-3’ படத்தை ரசிகர்களோடு அமர்ந்து பார்த்த நடிகர் சூர்யாசிங்கம்-3’ படத்தை ரசிகர்களோடு அமர்ந்து பார்த்த நடிகர் சூர்யா
by சுகிby சுகி 1 minutes readதுபாய் உள்பட அனைத்து இடங்களிலும் நடிகர் சூர்யா நடித்த ‘சிங்கம்-3’ திரைப்படம் நேற்று வெளியானது. துபாயில் ஹயாத் ரீஜென்சியில் உள்ள ஒரு தியேட்டரில் இந்த படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை …
-
செய்திகள்
சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைஒத்திவைப்பு சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைஒத்திவைப்பு
by சுகிby சுகி 1 minutes readதமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் முதல்வராக பதவியேற்பதற்கான நடைமுறைகள் தொடங்கின. இதற்காக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் விழா ஏற்பாடுகளும் …
-
செய்திகள்
ஆப்கானிஸ்தானில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் 6 பேர் சுட்டுக்கொலைஆப்கானிஸ்தானில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் 6 பேர் சுட்டுக்கொலை
by சுகிby சுகி 1 minutes readஆப்கானிஸ்தானில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் 6 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் 6 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு ஐஎஸ் தீவிரவாதி தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சுட்டுக்கொலை செய்யப்பட்ட 6 …
-
செய்திகள்
சசிகலா முதல்-மந்திரியாக பதவியேற்க தடை கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளைவிசாரணைசசிகலா முதல்-மந்திரியாக பதவியேற்க தடை கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளைவிசாரணை
by சுகிby சுகி 1 minutes readசசிகலா முதல்-மந்திரியாக பதவியேற்க தடை கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை மதியம் விசாரணைக்கு வருகிறது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா அக்கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, …