ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பல பகுதிகளை கைப்பற்றி தனி நாடு அமைத்துள்ளனர். அவர்களின் அட்டூழியம் அதிகரித்ததால் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அமெரிக்க கூட்டு படைகள் அங்கு …
சுகி
-
-
செய்திகள்
அமெரிக்காவால் அனுப்பப்பட்ட முதல்விண்வெளி வீரர் மரணம்அமெரிக்காவால் அனுப்பப்பட்ட முதல்விண்வெளி வீரர் மரணம்
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்க முன்னாள் விண்வெளி வீரர் ஜான் கிலன். 95 வயதான இவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். எனவே கொலம்பசில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை …
-
சினிமா
ஜெயலலிதாவுக்கு இரங்கல் பாடல் | இசைஞானியின் குரல்வளத்துடன் வர்ஷன் பாடியுள்ளார்ஜெயலலிதாவுக்கு இரங்கல் பாடல் | இசைஞானியின் குரல்வளத்துடன் வர்ஷன் பாடியுள்ளார்
by சுகிby சுகி 1 minutes readமுதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ந் தேதி சென்னையில் காலமானார். இவரது உடல் நேற்று முன்தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் …
-
செய்திகள்
குழந்தைகளை அறையில் அடைத்து வைத்ததில் ஒரு குழந்தை பரிதாபமாக உணவின்றி இறந்ததுகுழந்தைகளை அறையில் அடைத்து வைத்ததில் ஒரு குழந்தை பரிதாபமாக உணவின்றி இறந்தது
by சுகிby சுகி 1 minutes readஉக்ரைன் நாட்டின்கீவ் தலைநகரைச் சேர்ந்தவர் விளாடிசலவா போட்சாபோகோ( 20). இவர் அங்குள்ள பகுதியில் தன் காதலருடன் கடந்த ஒன்பது நாட்களாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன் குழந்தைகளான டேனில் …
-
செய்திகள்
அந்தமானில்காற்றழுத்த தாழ்வு நிலை சுற்றுலா பயணிகள் தவிப்பு அந்தமானில்காற்றழுத்த தாழ்வு நிலை சுற்றுலா பயணிகள் தவிப்பு
by சுகிby சுகி 1 minutes readஅந்தமான், நிகோபார் தீவுகளில் நீல், ஹேவ்லாக் ஆகிய இரு இடங்களும் சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரிகள் ஆகும். இங்கு உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் …
-
செய்திகள்
ஈராக்கில் விமான தாக்குதல்நடத்தி இனப்படுகொலை? ஈராக்கில் விமான தாக்குதல்நடத்தி இனப்படுகொலை?
by சுகிby சுகி 0 minutes readஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள பகுதியை மீட்பதற்காக ஈராக் விமானப்படையுடன், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையும் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வகையில் ஈராக்கின் மேற்கு பகுதியில் சிரியா எல்லையை …
-
செய்திகள்
பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்திகளை ஏற்றி உலக சாதனை பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்திகளை ஏற்றி உலக சாதனை
by சுகிby சுகி 0 minutes readஇந்தியாவை பூர்விகமாகக் கொண்ட ஆன்மீக குரு சின்மய் குமார் கோஸ் 1964-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கு குடி பெயர்ந்தார். மறைந்தாலும் தனது தியான வகுப்புகளால் அமெரிக்க மக்களிடையே பெரும் …
-
செய்திகள்
2016-ம் ஆண்டுக்கான செல்வாக்கான நபர் -டொனால்ட் டிரம்ப்2016-ம் ஆண்டுக்கான செல்வாக்கான நபர் -டொனால்ட் டிரம்ப்
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரசித்தி பெற்ற இதழான டைம், 2016-ம் ஆண்டுக்கான செல்வாக்கான நபரை தேர்ந்தெடுக்கும் வகையில் கருத்துக்கணிப்பொன்றை நடத்தியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங், …
-
விபரணக் கட்டுரை
கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 13 | மகாலிங்கம் பத்மநாபன் கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 13 | மகாலிங்கம் பத்மநாபன்
by சுகிby சுகி 6 minutes readவன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்……. வன்னி நாடு, வன வளம் நிறைந்தது. முன்பு வன்னி என்றவுடன் …
-
செய்திகள்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -54 பேர்ப லிஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -54 பேர்ப லி
by சுகிby சுகி 1 minutes readஇந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியை இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தால் பலவீடுகள் இடிந்து விழுந்தன. …