ஜெர்மனி நாட்டில் தற்போதையை அதிபராக இருப்பது ஏஞ்சலே மெர்கல். 62 வயது பெண்மணியான இவர் 2005-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபராக இருந்து வருகின்றார். இந்நிலையில் அடுத்த …
சுகி
-
-
செய்திகள்
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.167 கோடி இழப்பீடு தருவதற்கு டிரம்ப் ஒப்புக்கொண்டார்பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.167 கோடி இழப்பீடு தருவதற்கு டிரம்ப் ஒப்புக்கொண்டார்
by சுகிby சுகி 1 minutes readடிரம்ப் பல்கலைக்கழக மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.167 கோடி இழப்பீடு தருவதற்கு டிரம்ப் தர ஒப்புக்கொண்டார். இதனால் அந்த வழக்கு முடிவுக்கு வருகிறது. குற்றச்சாட்டு அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள …
-
செய்திகள்
48 மணி நேர சண்டை நிறுத்தம் சவுதி கூட்டுப்படைகள் அறிவிப்பு | ஏமன்48 மணி நேர சண்டை நிறுத்தம் சவுதி கூட்டுப்படைகள் அறிவிப்பு | ஏமன்
by சுகிby சுகி 1 minutes readஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். அதிபருக்கு ஆதரவாக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி …
-
சிறப்பு கட்டுரை
மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 2 | மு. நியாஸ் அகமதுமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 2 | மு. நியாஸ் அகமது
by சுகிby சுகி 3 minutes readஇப்போது மட்டும் அல்ல, அப்போதும் மாநகரத்தின் நெரிசலில் தொலைந்துபோகாமல் இருப்பது என்பது ஒரு கடும் தவம் போன்றதாகத்தான் இருந்தது. தொலைந்துபோவது என்பது எலும்பு மஜ்ஜைகளால் ஆன பூத உடல் தொலைந்துபோவது …
-
ஒரு பெண்ணின் உடலில் பொக்கிஷம் போன்ற பகுதி அவளது கர்ப்பப்பை. அவளைச் சுமந்த, அவள் சுமக்கப் போகிற உயிரின் உறைவிடமான அதை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு …
-
செய்திகள்
கனவுக்கன்னி மர்லின் மன்றோ அணிந்த உடை ரூ.33 கோடிக்கு விற்பனைகனவுக்கன்னி மர்லின் மன்றோ அணிந்த உடை ரூ.33 கோடிக்கு விற்பனை
by சுகிby சுகி 1 minutes readநடிப்பில் மிகச்சிறந்து விளங்கிய ஹாலிவுட் நடிகைகள் பலர் உண்டு. ஆனால் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களை, தன் அழகாலும், கவர்ச்சியாலும் கட்டிப் போட்ட கட்டழகி மர்லின் மன்றோ மட்டுமே. …
-
செய்திகள்
டேங்கர் லாரி வெடித்து 73 பேர் கருகி பலி | மொசாம்பிக்டேங்கர் லாரி வெடித்து 73 பேர் கருகி பலி | மொசாம்பிக்
by சுகிby சுகி 1 minutes readஉலகிலேயே ஏழ்மையான நாடுகளில் ஒன்று, ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக். இந்த நாட்டில் பெட்ரோல் ஏற்றி வந்த ஒரு டேங்கர் லாரி வெடித்து, தீப்பிடித்து எரிந்ததில் 73 பேர் உடல் கருகி …
-
சினிமா
நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு அடி–உதை மர்ம மனிதர்கள் கண்ணீர் புகை வீசி தாக்குதல் | பாரீஸ் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு அடி–உதை மர்ம மனிதர்கள் கண்ணீர் புகை வீசி தாக்குதல் | பாரீஸ்
by சுகிby சுகி 1 minutes readபாரீசில் தங்கி இருந்த இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்தை மர்ம மனிதர்கள் கண்ணீர் புகை வீசி அடித்து உதைத்து தாக்கினார்கள். பிரபல நடிகை பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத். …
-
இனம் வாழ இவர் செய்தார் தியாகம்! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்! கார்த்திகைப் பூ எடுத்து வாரீர்! கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட… – Brown.T …
-
இலக்கியச் சாரல்
இளைய தமிழர்கள் எழுந்து விட்டார்! | புலவர்இளைய தமிழர்கள் எழுந்து விட்டார்! | புலவர்
by சுகிby சுகி 0 minutes readஇளைய தமிழர்கள் எழுந்து விட்டார்!- எங்கள் இனத்தின் பெயர் சொல்லத் துணிந்து விட்டார்! மழையில் நனையவும் மலையில் நடக்கவும் பனியிற் குளிக்கவும் இணைந்து விட்டார்! பசியை வென்றிங்கு பட்டினி …