இஸ்ரேலின் நேற்றைய நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கையாக துருக்கியின் அதிபர் டய்யீப் எர்டோகன் இஸ்ரேலுக்கான புதிய தூதரை இன்று அறிவித்துள்ளார். இது பற்றி பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவிருந்த அதிகாரபூர்வ பயணத்திற்கு முன் தலைநகர் …
சுகி
-
-
விபரணக் கட்டுரை
கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 10 | மகாலிங்கம் பத்மநாபன்கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 10 | மகாலிங்கம் பத்மநாபன்
by சுகிby சுகி 7 minutes readவன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்……. உலகின் ஒவ்வொரு பகுதியிலும், வெவ்வேறு விதமான உணவுப் பழக்க வழக்கங்களும், …
-
சினிமா
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியதை சட்டப்படி சந்திப்பேன் | நடிகர் விஷால் பரபரப்பு பேட்டிதயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியதை சட்டப்படி சந்திப்பேன் | நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி
by சுகிby சுகி 1 minutes readதயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியதை கண்டித்து நடிகர் விஷால் சென்னை வடபழனியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தயாரிப்பாளர்கள் …
-
செய்திகள்
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவர்-டொனால்ட் ட்ரம்ப்சட்டவிரோதமாக குடியேறியவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவர்-டொனால்ட் ட்ரம்ப்
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய 30 லட்சம் பேர் ,உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் ,”என அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: குற்றப் பின்னணி கொண்டவர்கள், போதை …
-
செய்திகள்
2016 வெப்பமான ஆண்டாக அமையும் என, ஐ.நா.2016 வெப்பமான ஆண்டாக அமையும் என, ஐ.நா.
by சுகிby சுகி 1 minutes readகடந்த ஆண்டை விட 2016 வெப்பமான ஆண்டாக அமையும் என, ஐ.நா., தெரிவித்துள்ளது. கடந்த ஜன., முதல் செப்., வரை பதிவான உலக வெப்பநிலையின் அடிப்படையில், 2015ஐ விட, …
-
செய்திகள்
ஒரே நாளில் 10,975 கிலோ கல்வி உபகரணப் பொருட்களைசேகரித்து கின்னஸ் சாதனைஒரே நாளில் 10,975 கிலோ கல்வி உபகரணப் பொருட்களைசேகரித்து கின்னஸ் சாதனை
by சுகிby சுகி 1 minutes readதிருநெல்வேலியை சேர்ந்த வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி(52) கடந்த 1992-ம் ஆண்டு முதல் துபாயில் ஆடிட்டராகப் பணி புரிந்து வருகிறார். ஆடிட்டராகப் பணி புரிந்தாலும் சமூக சேவையில் கிருஷ்ணமூர்த்திக்கு அதிக அக்கறையுண்டு. இதற்காக …
-
செய்திகள்
ரோஹிங்யா போராளிகள் – ராணுவம் இடையே மோதல் | மியான்மர்ரோஹிங்யா போராளிகள் – ராணுவம் இடையே மோதல் | மியான்மர்
by சுகிby சுகி 0 minutes readமியான்மர் நாட்டின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர் கடந்த …
-
செய்திகள்
ஈராக்முஹர்ரம் துக்கத்தின் நிறைவு நாளில்மனிதகுண்டு தாக்குதல் ஈராக்முஹர்ரம் துக்கத்தின் நிறைவு நாளில்மனிதகுண்டு தாக்குதல்
by சுகிby சுகி 0 minutes readஈராக் நாட்டின் பாலைவனப்பகுதியான கர்பலாவில் முஹம்மது நபியின் மகள் வயிற்றுப் பேரனாகிய இமாம் ஹுசைன் என்பவருக்கும் இஸ்லாமுக்கு எதிரான கொடுங்கோல் மன்னனின் படைகளுக்கும் இடையில் கி.பி. 680-ம் ஆண்டு நடைபெற்ற …
-
செய்திகள்
ஹாங்காங் சுதந்திரத்துக்கு எதிராக சீனமக்கள் ஹாங்காங் சுதந்திரத்துக்கு எதிராக சீனமக்கள்
by சுகிby சுகி 0 minutes readஇங்கிலாந்து ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் கடந்த 1993-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அது எப்போதும் தன்னாட்சி அதிகாரத்துடன் திகழ வேண்டும் என்ற உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் சீனாவின் ஆதிக்கமும், …
-
செய்திகள்
நியூசிலாந்தில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி நியூசிலாந்தில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி
by சுகிby சுகி 0 minutes readதென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தில், சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது; அதைத் தொடர்ந்து, அந்த நாட்டை சுனாமி தாக்கியது. நியூசிலாந்து நாட்டின் பெரிய நகரான கிரைஸ்ட்சர்ச்சுக்கு …