பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வற்கான பாரிஸ் ஒப்பந்தம், சர்வதேச சட்டமாக அமலுக்கு வந்தது. உலகளாவிய பிரச்னையான பூமி வெப்ப மய மாதலை கட்டுப்படுத்த, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் …
சுகி
-
-
செய்திகள்
ஐரோப்பிய யூனியனை சேராதவர்களுக்கு விசா விதிகளை கடுமையாக்கிய பிரிட்டன்ஐரோப்பிய யூனியனை சேராதவர்களுக்கு விசா விதிகளை கடுமையாக்கிய பிரிட்டன்
by சுகிby சுகி 1 minutes readஐரோப்பிய யூனியனை சேராதவர்களுக்கு விசா விதிகளை பிரிட்டன் அரசு கடுமையாக்கியுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி., பணியாளர்கள் அங்கு தொடர்ந்து தங்கிப் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. …
-
சினிமா
‘மூன்றுமுகம்’ | ரஜினிகாந்தின் படம் மீண்டும் தயாராகிறது, லாரன்ஸ் நடிக்கிறார்‘மூன்றுமுகம்’ | ரஜினிகாந்தின் படம் மீண்டும் தயாராகிறது, லாரன்ஸ் நடிக்கிறார்
by சுகிby சுகி 1 minutes readரஜினிகாந்தின் ‘மூன்றுமுகம்’ படம் மீண்டும் தயாராகிறது. இதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். பில்லா ரஜினிகாந்தின் பழைய படங்கள் மீண்டும் தயாராகி வருகின்றன. ஏற்கனவே அவருடைய ‘பில்லா’ படம் அஜித்குமார் நடித்து …
-
செய்திகள்
மொசூலில் 6 மாவட்டங்களை உக்கிரமான சண்டை நடத்தி ஈராக் படை மீட்டதுமொசூலில் 6 மாவட்டங்களை உக்கிரமான சண்டை நடத்தி ஈராக் படை மீட்டது
by சுகிby சுகி 1 minutes readஈராக் நாட்டில் ஐ.எஸ். அமைப்பினர் தங்கள் ஆதிக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விட்டனர். இந்த நிலையில், அவர்கள் வசம் இருந்து வருகிற இரண்டாவது முக்கிய நகரமான மொசூல் நகரத்தையும் முழுமையாக …
-
செய்திகள்
அதிக பளுவை சுமந்து செல்லும் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் – சீனா அதிக பளுவை சுமந்து செல்லும் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் – சீனா
by சுகிby சுகி 1 minutes readசக்திவாய்ந்த, அதிக பளுவை சுமந்து செல்லும் ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது. சீன விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக, 2 விஞ்ஞானிகளுடன் விண்கலத்தை ஏந்தியபடி கடந்த …
-
செய்திகள்
இந்தோனேசியா படகு கவிழ்ந்தது-41 பேர் உயிருடன் மீட்ப்பு இந்தோனேசியா படகு கவிழ்ந்தது-41 பேர் உயிருடன் மீட்ப்பு
by சுகிby சுகி 1 minutes readமலேசிய நாட்டின் தென்பகுதியில் இருந்து இந்தோனேசியா நாட்டில் வேலை செய்ய சில தோட்டத் தொழிலாளர்கள் சுமார் நூறுபேரை ஏற்றிகொண்டு கடந்த புதன்கிழமை ஒரு இயந்திரப் படகு கடல் வழியாக சென்று …
-
செய்திகள்
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்காக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்காக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு
by சுகிby சுகி 1 minutes readஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிக்கலாமா? அதிலிருந்து வெளியேறலாமா? என்பது குறித்து கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி அந்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வெளியேறலாம் என்று 52 …
-
சினிமா
கெளதமியின் பிரிவு குறித்து ஷ்ருதி ஹாசன் கருத்துகெளதமியின் பிரிவு குறித்து ஷ்ருதி ஹாசன் கருத்து
by சுகிby சுகி 0 minutes readகமலிடமிருந்து தான் பிரிந்து விட்டதாக கௌதமி செவ்வாய்க்கிழமை தனது வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தார். அதில் கடந்த இரண்டு வருடங்களாக குழப்பமான மனநிலையில் இருந்து, மிகுந்த வேதனையுடன் இந்த முடிவை …
-
செய்திகள்
இங்கிலாந்து நீதிமன்றம் | பாராளுமன்ற ஒப்புதல் பொதுவாக்கெடுப்புக்கு தேவைஇங்கிலாந்து நீதிமன்றம் | பாராளுமன்ற ஒப்புதல் பொதுவாக்கெடுப்புக்கு தேவை
by சுகிby சுகி 1 minutes readஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிக்கலாமா? அதிலிருந்து வெளியேறலாமா? என்பது குறித்து கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி அந்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வெளியேறலாம் என்று 52 …
-
செய்திகள்
வானில் அரிய நிகழ்வு | வருகிற 14ஆம் தேதி நிலா மிகப்பெரிதாக தோன்றும்வானில் அரிய நிகழ்வு | வருகிற 14ஆம் தேதி நிலா மிகப்பெரிதாக தோன்றும்
by சுகிby சுகி 0 minutes readவருகிற 14ஆம் தேதி திங்கட்கிழமை வானில் அரிய நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளது. பவுர்ணமி தினமான் அன்று நிலா தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகே வரும்போது, “Supermoon” அதாவது …