சுவிஸ் நாட்டில் சொலாத்தூண் மாநிலத்தில் ரயில்நிலையத் அருகில் தமிழர்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறில் ஏற்படட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி . இவர் வவுனியா குருமண்காட்டை சேர்ந்த 29 வயதுடைய கார்த்திக் ஆவர் …
சுகி
-
-
செய்திகள்
செல்பி எடுத்து புதிய உலக சாதனைசெல்பி எடுத்து புதிய உலக சாதனை
by சுகிby சுகி 0 minutes readஸ்மார்ட் போன்களின் வருகையால் உலகம் முழுவதும் செல்பி எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மலைமீது நின்று செல்பி, ஆபத்தான இடங்களில் செல்பி என விதவிதமாக செல்பி எடுத்து உலகளவில் …
-
சினிமா
நடிகர் தனுசுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் நடிக்க போவதாக தகவல்கள்நடிகர் தனுசுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் நடிக்க போவதாக தகவல்கள்
by சுகிby சுகி 1 minutes readதுரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து உள்ள கொடி படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. தற்போது தனுஷ் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் …
-
செய்திகள்
இயேசுவின் கல்லறை பல நூற்றாண்டுகளுக்கு பிறகு திறப்புஇயேசுவின் கல்லறை பல நூற்றாண்டுகளுக்கு பிறகு திறப்பு
by சுகிby சுகி 0 minutes readகடந்த 1808-1810ல் தீப்பிடித்து நாசமான பின்னர் சீரமைக்கப்பட்ட கல்லறையை தற்போது, தலைமை அறிவியல் பேராசிரியர் ao அண்டோனியா மோரபொலவ் வழிகாட்டுதலின் கீழ், ஏதென்ஸ் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு …
-
செய்திகள்
பள்ளிக்கூட வளாகம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 35 பேர் பலி | சிரியாபள்ளிக்கூட வளாகம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 35 பேர் பலி | சிரியா
by சுகிby சுகி 1 minutes readசிரியாவில் பள்ளிக்கூட வளாகம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 35 பேர் பலியாகினர். இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்றால், இது போர்க்குற்றம்தான் என ஐ.நா. சபை …
-
செய்திகள்
உலக வங்கி 2017ம் ஆண்டு தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியல்உலக வங்கி 2017ம் ஆண்டு தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியல்
by சுகிby சுகி 0 minutes readஉலக வங்கி 2017ம் ஆண்டு தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 10 வருடங்களாக முதலிடத்தில் இருந்த சிங்கப்பூரை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து நாடு …
-
செய்திகள்
இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
by சுகிby சுகி 0 minutes readஇத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. மத்திய இத்தாலி மற்றும் ரோம் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பெருஜியா நகரை மையமாக …
-
சினிமா
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம்ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம்
by சுகிby சுகி 0 minutes readதற்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வரும் ஒரே ஹீரோ ஜி.வி.பிரகாஷ்தான். இவருடைய நடிப்பில் ‘புரூஸ்லீ’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் உள்ளன. …
-
செய்திகள்
மணப்பெண் சமூக வலைதளத்தில் தனது புகைப்படத்தை பதிவேற்றியதால் 2 மணி நேரத்தில் விவாகரத்துமணப்பெண் சமூக வலைதளத்தில் தனது புகைப்படத்தை பதிவேற்றியதால் 2 மணி நேரத்தில் விவாகரத்து
by சுகிby சுகி 0 minutes readசவுதியை சேர்ந்த ஒருவர் திருமணத்துக்குப் பின் சமூக வலைதளங்களில் புகைப்படம் எதையும் பதிவு செய்யக்கூடாது என நிபந்தனை விதித்து பெண் ஒருவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன் …
-
செய்திகள்
அணு ஆயுதமற்ற நாடாக வடகொரியாவை மாற்றுவது இயலாதது | அமெரிக்கத் தேசிய உளவுப் பிரிவுஅணு ஆயுதமற்ற நாடாக வடகொரியாவை மாற்றுவது இயலாதது | அமெரிக்கத் தேசிய உளவுப் பிரிவு
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்கத் தேசிய உளவுப் பிரிவின் தலைவர் ஜேம்ஸ் வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவது என்பது இனி இயலாத ஒன்று எனக் கூறியுள்ளார். வெளியுறவு மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு …