தமிழ்த்திரையின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளரும், சிறந்த இயக்குநருமான பாலுமகேந்திரா அவர்கள் 13.2.2014 அன்று மூச்சு திணறல் காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகம் மட்டுமின்றி தமிழின உணர்வாளர்களும் அவரது திரைப்பட்டறையில் குழுமியிருந்து …
சுகி
-
-
-
வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்து அமர்ந்திருந்த கணவனைப் பார்த்த வைதேகிக்கு அதிர்ச்சி.! எந்த நேரம் வெளியே சென்று திரும்பி வந்தாலும் முகம் மலர்ச்சியாக இருக்கும். இன்று எங்கு, என்ன …
-
-
சிறு அகலின் சுடர் தாங்கும் நேசத்தின் நினைவெனகனவின் தலைகீழ் உலகில்தலை இல்லா மனிதனாகஇத்தனை பெரிய உலகையும் அணைத்துக் கொண்டு நடந்து போகும்குருவியின் கால்கள் கொண்ட ஒருவனாகஉன்னால் இன்னும் எத்தனை தூரம் …
-
கோவை மாவட்டத்தில் பிறந்து, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்து, தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்தவர், சத்யராஜ் அவர்கள். ஒரு வில்லனாகத் திரையுலகில் அறிமுகமான அவர், ‘கடலோரக் கவிதைகள்’ என்ற படத்தின் …
-
-
-
நிலம் குளிரக் குளிரநனைத்த மழைவெப்பம் ஏறி காயும்வயிறுகளைநனைக்க முடியாமல்ஒவ்வொரு புயலிலும்தோற்றேகரையைக் கடக்கிறது . – சதீஷ் குமரன் நன்றி : கீற்று.காம்
-
ஒரு இருபது ரூபாய் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. கடையில் கணக்குத் தவறி அதிகமாகக் கொடுத்த போதே அதைத் திருப்பி இருக்க வேண்டும். ‘சரி இருக்கட்டும்!’ என்று கொஞ்சம் சபலப்பட்டு இரண்டடி …