தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவீதம் இன்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 74.26 சதவீதம் ஓட்டு பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார். இது தொடர்பாக அவர் …
சுகி
-
-
சினிமா
நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஓட்டுப்போடுவதற்காக படப்பிடிப்புகள் ரத்துநடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஓட்டுப்போடுவதற்காக படப்பிடிப்புகள் ரத்து
by சுகிby சுகி 1 minutes readதமிழக சட்டமன்ற தேர்தல் 16-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் விடுமுறை அறிவித்துள்ளன. இதுபோல் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஓட்டுப்போடுவதற்கு வசதியாக அன்றைய தினம் …
-
செய்திகள்
முஸ்லிம்கள் மீதான தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வருகிறார் | டொனால்டு டிரம்ப்முஸ்லிம்கள் மீதான தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வருகிறார் | டொனால்டு டிரம்ப்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் உத்தேச வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர், டொனால்டு டிரம்ப். சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வந்த அவர் கடந்த டிசம்பர் மாதம், அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைவதற்கு ஒட்டுமொத்தமாக …
-
செய்திகள்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களை கொடூரமான முறையில் கவுரவ கொலை | பாகிஸ்தான்ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களை கொடூரமான முறையில் கவுரவ கொலை | பாகிஸ்தான்
by சுகிby சுகி 1 minutes readபாகிஸ்தானில், காதல், கள்ளக்காதல் விவகாரங்களில் சிக்கும் பெண்களை அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களோ அல்லது உறவினர்களோ கொடூரமான முறையில் கவுரவ கொலை செய்துவிடுகின்றனர். அங்கு உள்ள பைசலாபாத் நகரில் ஒரே குடும்பத்தை …
-
செய்திகள்
தப்பி செல்ல முயன்ற 35 பேரை உயிரோடு குழிதோண்டி புதைத்த ஐ.எஸ். தீவிரதிவாதிகள் தப்பி செல்ல முயன்ற 35 பேரை உயிரோடு குழிதோண்டி புதைத்த ஐ.எஸ். தீவிரதிவாதிகள்
by சுகிby சுகி 1 minutes readஈராக்கின் வட பகுதியில் பெரும்பாலான இடங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த நகரங்களை மீட்பதற்காக ராணுவம் கடுமையாக போரிட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் இருந்து ஐ.எஸ். …
-
சினிமா
சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லலும் சமந்தாசிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லலும் சமந்தா
by சுகிby சுகி 1 minutes readசிம்புவுடன் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய வேடத்தில் வந்தவர் சமந்தா. பாணா காத்தாடி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். நான் ஈ படம் அவரை பிரபலபடுத்தியது. நீதானே என் பொன் …
-
செய்திகள்
15 வயது சிறுவன் கண்டுபிடித்த மாயன் காலத்து நகரம் 15 வயது சிறுவன் கண்டுபிடித்த மாயன் காலத்து நகரம்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்க கண்டங்களில் வெள்ளைக்காரர்கள் குடியேறுவதற்கு முன்பாக அங்கு பழங்குடியின மக்கள் வசித்து வந்தனர். அதிலும் மாயன் இன மக்கள் மிகுந்த நாகரீகத்துடன் இருந்து வந்தனர். கட்டிட கலைகளிலும் அவர்கள் சிறப்புற்று …
-
செய்திகள்
சீனாவில் 60 பேர் நிலநடுக்கத்தில் காயம்சீனாவில் 60 பேர் நிலநடுக்கத்தில் காயம்
by சுகிby சுகி 0 minutes readசீனாவில் புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 60 பேர் காயமடைந்தனர். அந்த நாட்டின் மலைகள் நிறைந்த திபெத் பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 9.15 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் …
-
செய்திகள்
எலிசபெத் அரசியின் கருத்தால் சர்ச்சை | பிரிட்டன்எலிசபெத் அரசியின் கருத்தால் சர்ச்சை | பிரிட்டன்
by சுகிby சுகி 0 minutes readசீன அதிபர் ஜீ ஜின்பிங் கடந்த ஆண்டு பிரிட்டன் வந்தபோது, சீனாவுக்கான பிரிட்டன் தூதர் பார்பரா உட்வர்டிடம் சீன அதிகாரிகள் மரியாதையின்றி நடந்து கொண்டதாக பிரிட்டன் அரசி எலிசபெத் பேசிய …
-
சினிமா
கொஞ்ச நாளைக்கு புதுப்படங்களில் நடிக்க சம்மதிக்க போவதில்லை-சமந்தாகொஞ்ச நாளைக்கு புதுப்படங்களில் நடிக்க சம்மதிக்க போவதில்லை-சமந்தா
by சுகிby சுகி 0 minutes readதமிழ், தெலுங்கில் முன்னணி நாயகி சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தெறி, 24 படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்போது தமிழில் வடசென்னை படத்தில் நடிக்க இருக்கிறார். தெலுங்கில் …