சீனாவில் புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 60 பேர் காயமடைந்தனர். அந்த நாட்டின் மலைகள் நிறைந்த திபெத் பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 9.15 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் …
சுகி
-
-
செய்திகள்
எலிசபெத் அரசியின் கருத்தால் சர்ச்சை | பிரிட்டன்எலிசபெத் அரசியின் கருத்தால் சர்ச்சை | பிரிட்டன்
by சுகிby சுகி 0 minutes readசீன அதிபர் ஜீ ஜின்பிங் கடந்த ஆண்டு பிரிட்டன் வந்தபோது, சீனாவுக்கான பிரிட்டன் தூதர் பார்பரா உட்வர்டிடம் சீன அதிகாரிகள் மரியாதையின்றி நடந்து கொண்டதாக பிரிட்டன் அரசி எலிசபெத் பேசிய …
-
சினிமா
கொஞ்ச நாளைக்கு புதுப்படங்களில் நடிக்க சம்மதிக்க போவதில்லை-சமந்தாகொஞ்ச நாளைக்கு புதுப்படங்களில் நடிக்க சம்மதிக்க போவதில்லை-சமந்தா
by சுகிby சுகி 0 minutes readதமிழ், தெலுங்கில் முன்னணி நாயகி சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தெறி, 24 படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்போது தமிழில் வடசென்னை படத்தில் நடிக்க இருக்கிறார். தெலுங்கில் …
-
செய்திகள்
அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் படையினரால் மீட்கப்பட்டமுன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானியின் மகன்அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் படையினரால் மீட்கப்பட்டமுன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானியின் மகன்
by சுகிby சுகி 1 minutes readமூன்று ஆண்டுகளுக்கு முன், அல் – குவைதா பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானியின் மகன், அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் படையினரால் மீட்கப்பட்டார்.பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர், …
-
செய்திகள்
துபாயில் நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார் துபாயில் நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார்
by சுகிby சுகி 0 minutes readதுபாயில் நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார் தயாரித்துள்ளது. தங்க தகடுகளால் ஆன இக்கார் 10 லட்சம் அமெரிக்க டாலர் . நிஸானின் ஏர் 35 ஜி.டி.ஆர். மாடல் ஆன …
-
செய்திகள்
வாழத்தகுதியான 1000 கோடி கிரகங்கள்-கெப்லர் மிஷன் விஞ்ஞானி டாக்டர் நடாலிவாழத்தகுதியான 1000 கோடி கிரகங்கள்-கெப்லர் மிஷன் விஞ்ஞானி டாக்டர் நடாலி
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ விண்கலத்தில் சக்தி வாயந்த டெலஸ்கோப்பை பொருத்தி விண்வெளியில் பறக்க விட்டுள்ளது. அந்த விண்கலம் விண்வெளியில் நிகழும் அதிசயங்கள் மற்றும் புதிய கிரகங்களை போட்டோ எடுத்து …
-
செய்திகள்
விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப மறுப்பு விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப மறுப்பு
by சுகிby சுகி 0 minutes readலண்டனில் தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என மத்திய அரசு சார்பில் பிரிட்டன் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை நிராகரித்த பிரிட்டன் …
-
சினிமா
தத்து எடுத்த கிராமத்துக்கு பள்ளிக்கூடம் ஒன்றை கட்டியுள்ள மகேஷ்பாபு தத்து எடுத்த கிராமத்துக்கு பள்ளிக்கூடம் ஒன்றை கட்டியுள்ள மகேஷ்பாபு
by சுகிby சுகி 1 minutes readதெலுங்கு திரையுகில் முன்னணி நடிகரான மகேஷ்பாபு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் புர்ரபாளையம் என்ற கிராமத்தை தத்து எடுத்து உள்ளார். இது அவரது தந்தையும், நடிகருமான கிருஷ்ணா பிறந்த ஊராகும். …
-
செய்திகள்
செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப கிளைடர் விமானம் தி பெரியன்-2செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப கிளைடர் விமானம் தி பெரியன்-2
by சுகிby சுகி 1 minutes readவிண்வெளிக்கு பயணம் செய்ய தற்போது ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மாற்றாக விமானம் தயாரிக்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் ஏர்பஸ் விமான நிறுவனம் ஒருபடிக்கும் மேலாக எந்திரம் இன்றி …
-
செய்திகள்
செல்போன் அதிகம் பேசுவதால் மூளைப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு இல்லை-சிட்னி பல்கலைக்கழகம்செல்போன் அதிகம் பேசுவதால் மூளைப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு இல்லை-சிட்னி பல்கலைக்கழகம்
by சுகிby சுகி 1 minutes readமொபைல் போன்கள்” எனப்படும் செல்போன்களை பயன்படுத்துவதால் மூளை புற்று நோய் ஏற்படும் என்ற தகவல் பரவி வருகிறது. செல்போன் பேசும் போது உருவாகும் மின் காந்த அதிர் வலைகள் காதுவழியாக …