காந்த கண்ணழகி, தென்னாட்டு பேரழகு, என அனைத்து அழகு சொல்லுக்கும் சொந்தக்காரி சில்க் ஸ்மிதா. வனப்பான உடல்… எடுப்பான இடை… மொத்த அழகையும் குத்தகை எடுத்த கண்ணு, பளபளக்கும் பட்டு …
சுகி
-
-
தலைகனம் பிடித்தமானுட இனத்தின்தலைகனம் அறுக்கவந்தவன் நான் . . . . விஞ்ஞானத்திற்கும்மெஞ்ஞானத்திற்கும்சவுக்கடி கொடுக்கவந்தவன் நான் . . . வல்லரசிற்கும்பேரரசிற்கும்இயற்கை இதுவெனபாடம் புகட்டவந்தவன் நான் . . . …
-
-
“ஏப்பா சண்முகம்! பாத்து போ, உன் கால் வேற சரியில்ல. முன்ன மாதிரி உன்னால மீனெல்லாம் புடிக்க முடியாது. அதனால கடலுக்கு எல்லாம் போகாத..” அக்கறையுடன் கூறிய ரஹீம் பாயை …
-
விதி என்பதுதன்னம்பிக்கை அற்றவனின்தாய்மொழிஅதுஇறந்து போய்நடனமாடிக்கொண்டிருக்கும்வாழத் தெரியாதவனின்வாய்ப்பாடுஅதுதன் எச்சிலைக்கூடஅடுத்தவன் வாய்மூலமாய்த்துப்பிவிட முடியுமாஎனசோம்பிக் கிடப்பவனின்ஒப்பாரிவிதியை நம்பிமுகந்தொங்க மாட்டான்மூலிகைத் தமிழன்எந்த எறும்புவிதியை நம்புகிறது?எந்தப் பறவைவிதியை நம்பிவிழிநீர் உகுக்கிறது? – பா. விஜய் நன்றி : …
-
“அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாத காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச்செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது. மதத்தால் மக்களைப் …
-
-
“இது அல்சைமர்….” அப்பாவை பரிசோதனை செய்த டாக்டர் நிதானமாக கூறினார். காயத்ரிக்கு அல்சைமர் பற்றி எதிலோ படித்ததாக ஞாபகம். சட்டென்று நினைவுக்கு வரவில்லை. கேள்விக்குறியோடு டாக்டரை நோக்கினாள். டாக்டரின் முகம் …
-
கவர் ஸ்டோரிசினிமா
‘குருப்’ படத்துக்கு மூன்று வருட ஆராய்ச்சி தேவைப்பட்டது | துல்கர் சல்மான்
by சுகிby சுகி 2 minutes read‘குருப்’ திரைக்கதைக்கு மூன்று வருட ஆராய்ச்சி தேவைப்பட்டதாக நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘குருப்’. இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் …
-