கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆக்லாந்து நகரில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பாதை மாறி பறந்ததாக வெளியான செய்தியை மலேசியா ஏர்லைன்ஸ் உறுதிபடுத்தியுள்ளது. எம்எச் 132 விமானம், கடந்த வெள்ளிக்கிழமை காலை, …
சுகி
-
-
செய்திகள்
12,000 பேர் ஈரான் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல்12,000 பேர் ஈரான் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல்
by சுகிby சுகி 1 minutes readஈரானில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட, சாதனை அளவாக 12,000 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டுத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட …
-
சினிமா
யூடியூப் நிர்வாகம் சிம்பு பாடலை அகற்ற மறுப்புயூடியூப் நிர்வாகம் சிம்பு பாடலை அகற்ற மறுப்பு
by சுகிby சுகி 3 minutes readநடிகர் சிம்பு பாடி அனிருத் இசை அமைத்ததாக கூறப்படும் ‘‘பீப்’’ பாடல் ஒன்று கடந்த 11–ந்தேதி யூடியூப் இணையத்தளத்தில் வெளியானது. காதலை பற்றிய இந்த பாடல் இணையத்தளத்தில் இருந்து ‘‘வாட்ஸ்–அப்’’பில் …
-
செய்திகள்
இந்திய பெண்கள் மீண்டும் மீண்டும் கருச்சிதைவால் பாதிக்கப்படுவதாக ஆய்வு இந்திய பெண்கள் மீண்டும் மீண்டும் கருச்சிதைவால் பாதிக்கப்படுவதாக ஆய்வு
by சுகிby சுகி 0 minutes readஉலகில் உள்ள மற்ற நாடுகளை விட இந்திய பெண்கள் மீண்டும் மீண்டும் கருச்சிதைவால் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மும்பையை சேர்ந்த மகப்பேறியல் மருத்துவர் இதனை கண்டறிந்துள்ளார். 2,400 பேரிடம் …
-
செய்திகள்
“முடிவுகள் அனைத்தும் தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாக வைத்தே எடுக்கப்படும்” | இரா.சம்பந்தன்“முடிவுகள் அனைத்தும் தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாக வைத்தே எடுக்கப்படும்” | இரா.சம்பந்தன்
by சுகிby சுகி 0 minutes readவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் குறித்து திருப்தி வெளியிட்டுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட சந்திப்புத் தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்- …
-
செய்திகள்
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
by சுகிby சுகி 0 minutes readஉலகில் உள்ள அனைத்து வணக்கம்லண்டன் இணையதள வாசகர்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
-
விண்மதியே ஒன்மதியே ஒப்பில்லாத வான்மதியே பாரில் எம்மை மீட்க வந்த பராபரனை……. பண்பாடி துதிப்போம் கொண்டாடி மகிழ்வோம்! – கிறிஸ்துமஸ் இமேஜ் –
-
விபரணக் கட்டுரை
கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு!கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு!
by சுகிby சுகி 2 minutes readகிறிஸ்துமஸ் என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துவ நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் கேக், தடபுடல் விருந்துதான். ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கிய பின்னணியும், அதில் ஏற்பட்ட பல மாறுதல்கள் …
-
செய்திகள்
டிசம்பர் 25-ம் தேதி அன்று 38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முழுநிலவு டிசம்பர் 25-ம் தேதி அன்று 38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முழுநிலவு
by சுகிby சுகி 0 minutes readகிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ம் தேதி அன்று 38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முழுநிலவு (பௌர்ணமி) வருகிறது என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. நடப்பாண்டின் …
-
செய்திகள்
உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடம்உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடம்
by சுகிby சுகி 1 minutes readஉலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடத்திலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏழாவது இடத்திலும் உள்ளதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டனைச் …