கடவுளின் தேசம் என்ற பிற மாநிலத்தவர்களால் அழைக்கப்படும் கேரளாவில் இயற்கை எழிலோடு இருக்கும் அம்மண்ணும் எதையும் முற்போக்காக அணுகக் கூடிய அம்மக்களும் சினிமாவை சினிமாவாக பார்த்தாலும் வாழ்வில் எல்லோரையும் போலவே …
சுகி
-
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 49 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 23 minutes readபறம்பு மலையை ஆண்டு வந்த மன்னன் முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வள்ளல். அவனது மலையின் செல்வச் செழிப்பையும், கொடையால் அவன் பெற்ற பேரையும் புகழையும் அறிந்து மூவேந்தர்களான சேர, …
-
நட்பு எனும் அருவியிலேநாம் ஆடிமகிழ்ந்ததெல்லாம்கனவாகும்நாள் வந்துகண்ணீராய்பெருகுதடி…நட்பெனும் பிரிவுகடலினிலேநம் கபடமில்லாபேச்சுக்களும்நம் கள்ளமில்லாசிரிப்புகளும்நினைவலையாய்வந்து மோதுதடி….. – உஷா விஜயராகவன் நன்றி : கவிக்குயில்
-
நடுநிசி இரவு.. வீடு முழுக்க நிசப்தம் படர்ந்து இருந்தது. சுவர் கடிகாரத்தின் முள் அசையும் சப்தம் பிசுறு தட்டாமல் அப்படியே கேட்டது. அன்பு, அவனது மனைவி, மற்றும் 6 மாத …
-
கண்ணாடியில் அழகை ரசித்துக் கொண்டிருக்கும் போது, பலருக்கும் தொப்பையைப் பார்த்ததும் முகத்தில் இருந்த சந்தோஷம் போய்விடும். தொப்பை வயதான தோற்றத்தைக் கொடுப்பதோடு, விருப்பமான உடையை அணிய முடியாமலும் தடுக்கும். எனவே …
-
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 48 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 20 minutes readதஸ்றத் மஞ்சி (Dashrath Manji) என்பவர் ஒரு வரலாறு படைத்த மனிதர். அவர் இந்தியாவில் சொந்த நிலமற்ற ஒரு ஏழை மனிதர். அவரது கிராம மக்கள் வைத்தியம் செய்வதாயின், ஒரு …
-
வானத்து நிலவைஏந்துகிறேன்என்இருகரங்களால்! இரவல் ஒளிகேட்டுஇரந்து நிற்கிறதுஞாயிறும் அவள் முக ஒளிகண்டு! சிதறிய அவள் துளிப் புன்னகையும்முளைவிட்டு நிற்கிறதுபால்வெளியில் புது விண்மீனாய்! பஞ்சுவிரலின்அவள் ஒவ்வொரு தீண்டலும்ஆனந்தக் கடலுக்குள்ஓர் அதிசயத் தீவை எனக்கென …
-
மழை நாட்களை, சாரல் நாட்களை நான் இப்போதெல்லாம் கடந்தவனாகவே இருக்கிறேன்….. ஆனால் இன்று பணி நிமித்தமாக வந்த இடத்தில் மழையும் சாரலும்…. அதன் ஜன்னலை எனக்காக திறந்து வைத்திருப்பதாக நினைக்கின்றேன்…. …
-
இயற்கை முறையில் மருக்களை அகற்றுவது எப்படி மனித உடலில் இருக்கும் மருக்களை அகற்ற முயன்று பல முறை தோல்வி அடைந்திருப்பீர்கள். நமது உடலில் இருக்கும் பப்பிலோமா வைரஸ் மூலமோ அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி …