Wednesday, October 27, 2021

இதையும் படிங்க

கடவுள் மறைத்து வைத்த உலகம் | துவாரகன்

கொள்ளைக்காரரின் கண்களிலிருந்துகடவுள்அந்த உலகத்தைமறைத்து வைத்திருந்தார். அது குழந்தைகளின் உலகம். அங்கேபறவைகளின் சங்கீதம் இருந்ததுகாற்றுக் கரங்களின்அரவணைப்பு...

இலங்காபுரியின் நீரோ மன்னன் | சி.கிரிஷாந்த்ராஜ்

நீரோ மன்னனின் ஆவிஇலங்காபுரிக்குள் புகுந்தது;தீக்குப் பஞ்சமேற்படஃபிடிலைப் பறித்துஎரித்தனர் குடிகள்! ஃபிடில் விறகான ஆத்திரத்தில்குடிசைகளை எரித்தது ஆவி;கடைசியில் நகரம்வரைபரவிற்று பஞ்சத்தீ!

நிர்வாண மனிதர்கள் | துவாரகன்

வெட்கப்படவேண்டியது நீங்கள்தான்.உங்கள் நிர்வாணம்தான்வீதியெங்கும் மிதக்கிறது. மண்ணைக் கிளறிவெற்றிலைக்காவி தெரியச் சிரிக்கும்உ ழைப்பாளியும்உங்களைப் பற்றித்தான்கேலி பேசுகிறான்.இதைவிடஓட்டைச் சிரட்டைக்குள்சீவனை விட்டிருக்கலாம்என்கிறாள் அம்மா.

ஏழைமகன் வாழ்வினிலும் | சண்முகபாரதி

எங்கிருந்தோ மீட்டுகின்ற வீணை ஒலி –என்இதயம் அளந்த கதை சொல்லிடவா…பொங்கிவரும் என் இதய உணர்வுகளால் –உனைபோற்றி ஒரு காவியம் நான் தரவா

காதோரம் காதல் பேசும் ஓர் நிமிடம் | கேசுதன்

தெவிட்டாத தேடல்களும்தேன் சிந்தும் சிணுங்கல்களும்சிணுங்கலுடன் சேர்ந்த சீண்டல்களும்செல்களினூடே ஊடுருவி சென்றதுநிமிடங்களை தள்ளிச் செல்லும்கடிகார முட்கள் உதடுகளை உரசிச் செல்லும்...

புத்திசாலி | ஒரு பக்க கதை | வளர்கவி

அந்த மளிகைக் கடை, கல்லாவில் உட்கார்ந்திருந்த சந்திரா, தன் கணவன் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்கும் பொருட்களை தராசில் எடை போட்டு நிறுத்துக் கொடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆசிரியர்

தருணங்கள் | சிறுகதை | இந்திரா பாலசுப்ரமணியன்

விழுந்தடித்துக்கொண்டு பார்த்தியை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போனபோது, ஆளைவிடு என்கிற மாதிரி பக்கத்து வீட்டுக்காரர் கழண்டு கொண்டார். ஆறுமாதத்தில் ஒரு உயிர் நண்பனை இப்படி பார்க்க முடியுமா?

அவன் வீட்டுக்கு சொல்வதா இல்லை பயமுறுத்துவதாகிவிடுமா? சுகா என்ன ஆனாள்? நான் டாக்டரைப் பார்க்க முயற்சித்தேன்.

இருளும் தனிமையும் பயமும் அலைக்கழித்தது. டீ குடித்ததை சாக்கடையில் ஓங்கரித்தேன். சுகாவிற்கு ‘பார்த்தி நாட் வெல்’ என்று மெசேஜ் போட்டேன். இந்த கடுமையான நிஜத்தைவிட, சுகாவிற்கும் பார்த்திக்கும் இடையிலான காதலுக்கு செல்வதற்கு மனம் ஏங்கியது.

சுகாவிடம் இருந்து பதில் இல்லை. தெரியாமல் போய்விட்டால் அவள் என்ன பாடுபடுவாள் ? மறுபடி ‘பார்த்தி அட்மிட்டேட் இன் ஹாஸ்பிடல்’ என்று மெசேஜ் செய்தேன்.

காதல், கடன், கல்யாணமாகாத அக்கா, பிரச்சனைகள் பலவிதம். உலகில் இருப்பதுதான். இந்த அடுத்தவர் பிரச்சனையை நம்மதாக செய்துகொள்வது ஒருவியாதி.

மேலும் இந்தமாதிரி கூட அழத் தயாரில்லாதவர்களை யாருக்கு பிடிக்கும்? அதிலும் இந்தப் பெண்கள்……..

முதல் ஆப்பு பிரெண்ட்ஸ்க்குதான். எனக்கும் பார்த்திக்கும் இடைவெளி அதிகமானது.

சுகாவிடமிருந்து ஒரு மெசேஜ். டோன்ட் மெசேஜ். எனக்கு குப்பென்று ரத்தம் தலைக்கு ஏறியது. நான் பார்த்தி ஹாஸ்பிடலில் என்று போட்டேன். நீ போடுகிற ஒவ்வொரு மெசேஜிற்கும் அடி விழுகிறது என்று பதில் வந்தது.

அந்த இரவைக் கடப்பதற்குள் தன்னிரக்கமும், கோபமும், அவமானமும், காதலிப்பவர்களை ஒருநாள் முழுக்க இந்தமாதிரி இடத்தில் உட்காரச்செய்ய வேண்டும் என்று ஆங்காரமும் குழப்பியது.

நான் சுகாவைப்பற்றி ரொம்ப யோசிக்கவேண்டாம் என்று நினைத்துக் கொண்டே ஒரு அழுத்தமான சித்திரத்தை வரைந்து கொண்டிருந்திருக்கிறேன். பார்த்தி அவளிடம் பிடிவாதம் பிடித்தது, ஜெயித்தது, தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருந்ததை சொல்லி இருந்தான். அவனை ஒரு மனிதனாகப் புரிந்துகொண்டு தன் வாழ்க்கையை நிச்சயித்துக் கொண்ட சுகா என்ன ஆனாள்? எது அவளை முற்றிலும் விலகச்செய்தது?

பார்த்தியை அவன் மனிதர்களிடம் விட்டுவிட்டு சுகா வீட்டிற்குப் போனேன். எனக்கு எதை நியாயப்படுத்திக்கொள்ள வேண்டும்?

நான் கேட் திறந்து உள்ளே போய் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே சுகாவின் அண்ணன் அடிக்கப் பாய்ந்தான். நான் அவன் கையை முறுக்கினேன். கொஞ்சநேரம் அந்த இடம் கூச்சலும் குழப்பமும் அவரவர் விடுதலையாகவும் இருந்தது.

சுகாவைப் பார்க்க முடியவில்லை .

நான் சுகாவை அதன்பின் பார்த்தது ஒரு பஸ் நிறுத்த மோட்டலில். இயல்பாக பேசிக்கொண்டிருந்தோம். பார்த்தியைப்பற்றி பேச்சு வந்தது.

சுகா மவுனமானாள். சேற்றை தாண்டிக்கொண்டு பாத்ரூமுக்கு போகிறவர்களை, மோட்டலின் முன் உள்ள கடையில் தொங்கும் புத்தகம் வாங்குபவர்களை, சிகரட் பிடிப்பவர்களை, டீ குடிப்பவர்களை, குழந்தைகளை சிறுநீர் கழிக்கச்செய்பவர்களை, வேர்க்கடலைக்காரனை ……..
    
சுகா என்னிடம், “வீட்டில் அடிச்சாங்க”. அந்த முதல் அடியின் வலியும் அவமானமும் அவள் கண்களில் வந்து போனது. “ஆனா……… அதெல்லாம் ஒண்ணுமில்ல ………”. மறுபடியும் அழுத்தமான மவுனம். அப்போது அந்தப் பெண்ணின் மீதிருந்து ஒரு தீரா துக்கத்தின் மொழி அலைஅலையாய் வெளிப்பட்டது.

ஒன்றும் பேசாமல் சுகா தலையசைத்து கிளம்பிப்போனபோது என்மனம் லேசானது.

– இந்திரா பாலசுப்ரமணியன்

நன்றி : கீற்று இணையம்

இதையும் படிங்க

பத்துக் கட்டளைகள் | துவாரகன்

உனக்கு பத்துக் கட்டளைகள் கற்றுத்தர ஆசைப்படுகிறேன். முதலில் பல்லிளிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.பின்னர்எண்ணெயில்லாமல்பந்தம் பிடிக்கவேண்டும்இன்னமும்அவர்கள் நடக்கும்போதுவால் நிலத்தில் படிந்துஅழுக்காகாமல் பார்த்துக்...

ஈழக் கவிஞர் கண்டாவளைக் கவிராயர் மறைந்தார்!

ஈழத்தின் முதுபெரும் கவிஞர் கண்டாவளைக் கவிராயர் இன்று காலமானார்.கிளிநொச்சி கண்டாவளையை பிறப்பிடமாகவும் முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட கண்டாவளைக் கவிராயரின் இயற் பெயர் குமாரவேலு...

தெருவோர தேநீர் கடை | கேசுதன்

ரணங்களை தங்கிய நெஞ்சமும் மெழுகாய் உருகும் ஓரிடம்பூக்களை மொய்த்திடும் வண்டுகளை போல்அலைச்சலை அழித்து திசை எட்டும் செய்திகளை கூட்டமாய் கொண்டாடிடும் ஓர் அரங்கம்மனங்களை...

கவிஞர் அ.வெண்ணிலாவுக்கு புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது!

கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’ தமிழ்ப் பேராயம் வழங்கியது அக்டோபர்.22. சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள எஸ்ஆர்எம்...

யார் அவள் | சிறுகதை | கலைச்செல்வம்

சூரியன் உதிக்கும் முன் சேவலாய் கொக்கரித்துத் தன்னை எழுப்பும் கைதொலைபேசிக்கு அன்று ஓய்வு தரப்படத்தை மறந்துத் திடீரெனெ விழித்த எழிலின் கண்களுக்கு, ஜன்னல்கள்...

வார்த்தை | கவிதை | கவிதைக்காரன்

உன் மீதுஎனக்குகாதலெல்லாம் இல்லை..காதல் என்ற வெறும்மூன்றெழுத்தில் எப்படி சொல்வது,உனக்கானஎன் நேசத்தை...? வெறும்காதலையும் தாண்டியஉனக்கான என்பிரபஞ்ச நேசத்தைசொல்லி விட,

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கானகத்தின் குரல் | ஓர் அனுபவப்பகிர்வு | தாமரைச்செல்வி (படங்கள் இணைப்பு)

எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்கள் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ண் மாநிலத்திலுள்ள Neurum Creek என்னும் இடத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று வந்த தனது அனுபவ உணர்வுகளை வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் பகிர்ந்து கொள்கின்றார்.

மறுபக்கம் | சிறுகதை | நிலாவண்ணன்

அது, தைப்பிங் நகரிலுள்ள பெயர் பெற்ற தனியார் மருத்துமனை. சிறப்புப் பிரிவு அதாவது முதல் வகுப்பு. பள்ளியில் முதல் வகுப்பு என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். இங்கு வேறு மாதிரி....

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம்!

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஜனநாயகத்தை நசுக்க நடக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம்!

டெல்லி: இந்திய ஜனநாயகத்தை நசுக்க நடக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம், பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்துப் புலனாய்வு செய்ய சுயேச்சை...

இலங்கையில் செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

புத்த பெருமானின் போதனைக்கமைய ஒழுங்கமைந்துள்ள முன்மாதிரி உரிமைகளைக் கொண்ட இலங்கை, மானுடத் தேவைகளுடன் சுற்றுச்சூழலைச் சமநிலைப்படுத்துவதன் அவசியத்தை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மானநஷ்ட வழக்கு…. நடிகை சமந்தாவுக்கு நீதிபதி அதிரடி உத்தரவு!

நடிகை சமந்தா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதும் தன்னைப்பற்றி அவதூறு தகவல்களை பரப்பியதாக சில யூ-டியூப் சேனல்கள் மீது நஷ்டஈடு கேட்டு ஐதராபாத்தில் உள்ள கூகட்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமந்தா...

பெகாசஸ் உளவு விவகாரம் : இடைக்கால தீர்ப்பு இன்று!

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) இடைக்கால தீர்ப்பளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாயிலாக எதிர்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 300...

புதிய அவதாரம் எடுத்த அமலா பால்!

தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர்,...

துயர் பகிர்வு