சிறிது சிரிப்புகள்சிறிது கோபங்கள்சிறிது விளையாட்டுகள்சிறிது பரிகாசங்கள் உள்ளே சிறுபிள்ளைத்தனம்அனால், வெளியே தந்தை முகம் சிலநேரம்பிரளயத்திற்கு முன் தோன்றும் அமைதிசிலநேரம்ஆனந்தத்தில் திழைக்கும் அழகிய கொண்டாட்டம் மாடாய் உழைப்பவரோ அவர்அதனால் ‘மாடு’ என்று …
சுகி
-
-
-
சின்னதாக ஓர் ஆசை எந்தவொருவருக்கும் இருக்கும். சின்னதாக… மிகச் சின்னதாக ஓர் ஆசை. ஆனாலும், அது கைகூடாததாகவே இருக்கும். எனக்கும் அப்படியொரு ஆசையுண்டு. நான் உறங்கப்போகும்போது என் தலையில் யாராவது …
-
-
தை – திருமகளே வருக வருக ….தைரியம் துணிவு சிறக்க வருக வருக ….தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக ….தைத்தியரை அழிக்க வருக வருக ….!!! முற்றத்தில் …
-
புது வருசம் பிறந்ததும் … வீட்டில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது பொங்கல் பண்டிகை தான். பெரியவர்கள் பொங்கலுக்கு வெள்ளை அடிக்கனும் , வீட்டை சுத்தம் செய்யனும் பேசிக் கொண்டிருக்க … எனக்கோ பொங்கல் இனிப்பு அப்படியே நாவில் சுவை …
-
எனதுஅம்மாஞ்சித்தனம்உனதுபுன்னகையின்கடவுச்சொல் ! ================ உன்னைப்பற்றிஎழுதிவிட்டுமறதியில்திறந்தே வைத்துவிட்டபேனாவின் மையைஉலர்த்த மறுக்கிறதுகாற்று ! ================ சாக்லேட்டுகளின்உலகத்தில்சாக்லேட்டுகளின்பாஷையில்” சாக்லேட் ” என்றால்உனது உதடுகள்என்று அர்த்தமாம் ! ================ கொசுக்கள்உன்னைக்கடித்துப்பழகியதால்பூக்கடைகளுக்கும்கொசுவிரட்டிதேவைப்பட்டது ! ================ இல்லை என்றுஅழகாகஉதடு …
-
கவர் ஸ்டோரிசினிமா
ஒளியால் திரைக்கு வழிகாட்டியவர் இயக்குநர் பாலுமகேந்திரா
by சுகிby சுகி 6 minutes readதமிழ்த்திரையின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளரும், சிறந்த இயக்குநருமான பாலுமகேந்திரா அவர்கள் 13.2.2014 அன்று மூச்சு திணறல் காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகம் மட்டுமின்றி தமிழின உணர்வாளர்களும் அவரது திரைப்பட்டறையில் குழுமியிருந்து …
-
-
வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்து அமர்ந்திருந்த கணவனைப் பார்த்த வைதேகிக்கு அதிர்ச்சி.! எந்த நேரம் வெளியே சென்று திரும்பி வந்தாலும் முகம் மலர்ச்சியாக இருக்கும். இன்று எங்கு, என்ன …