ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை இரண்டு வழிமுறைகளில் அறிய முடியும். ஒன்று, சுய பரிசோதனை அடுத்தது மேமோகிராஃபி பரிசோதனை. சுயபரிசோதனை:- பெண்கள் அவர்கள் கைகளினால் மார்பகத்தை …
சுகி
-
-
யோகா செய்வதற்கு உங்கள் உடலைத் தவிர எந்த உபகரணமும் தேவை இல்லை. யோகாவில் பிரதானமானது மூச்சுப் பயிற்சி. இதில் ரத்த ஓட்டம் சீராகும், மனம் தெளிவடையும், புத்தியில் விழிப்புணர்வு உண்டாகும். …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 42 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 16 minutes readதட்டுவன்கொட்டி கிராமசேவையாளர் பிரிவு தட்டுவன்கொட்டி கிராமசேவையாளர் பிரிவில் தட்டுவன்கொட்டி, நாவற்கொட்டியான், ஆனையிறவு, உப்பளம், குறிஞ்சாத்தீவு, உமையாள்புரம் கிராமங்கள் உள்ளடங்கி இருந்தன. தட்டுவன்கொட்டி, கண்டி வீதியிலிருந்த (A 9 றோட்) ஆனையிறவு …
-
-
கவர் ஸ்டோரிசினிமா
2020ல் சக்கைப்போடு போட்டு வைரலான டாப் 5 தமிழ் பாடல்கள்!
by சுகிby சுகி 3 minutes read2020 இல் வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவே என்றாலும் அதிக அளவில் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு வெளியான பாடல்கள் ரேடியோக்கள் தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் மற்றும் டிக்டாக் …
-
வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் சாலையில் ஒளியை பீச்சிக் கொண்டிருந்தன. யாருமில்லாத அந்த சாலையில் நான் மட்டும் தனியாக நடந்து கொண்டிருந்தேன். இன்று பவுர்ணமி நாள். பாலைவன தேசத்தில் …
-
எத்தனைமணித்தியாலங்கள்காத்திருந்து விட்டேன்ஒவ்வொரு மணிநேரமும்வருடங்கள் தரும்வலியினைதந்துவிட்டனம்ம்நீ கண்டுகொள்ளவேயில்லை. காலை தேநீர்வேளையில்நீ அனுப்பும்இதய சின்னமும்முத்த ஸ்மைலியும்இன்று காணவேயில்லை. என் தொலைப்பேசிசிணுங்கவே இல்லைநானும் தான் உன் கொஞ்சல் இன்றிகோபத்தில்என்னை போல்உன் தொலைப்பேசியும். போஇன்றுஉன்னுடன்பேசப்போவதாய் இல்லைநான்உன் …
-
கரு விழி, மான் விழி, மீன் விழி, வேல் விழி என பெண்களின் கண்களை கவிஞர்கள்தான் எவ்வளவு உவமைப்படுத்துகிறார்கள். சிறப்பு வாய்ந்த நமது கண்களைச் சுற்றி ஏன் கருவளையம் வருகிறது? …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 41 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 20 minutes readகோகிலாம்பாள் கொலை வழக்கு வட மாகாணத்தையே உலுக்கிய மிகவும் வேதனைக்குரிய இந்த நிகழ்வு பரந்தன் விதானையின் நிர்வாக எல்லைக்குள், உருத்திரபுரம் பத்தாம் வாய்க்காலில் 1962 ஆம் ஆண்டு இடம்பெற்றது. காரைநகரைச் …
-
இல்லாத விடயத்தைஇருக்குது என்றால்இவரு உரையில் ஊழல் சொல்லாத விடயத்தைசொன்னதாய்ச் சொன்னால்சொன்னவர் சொல்லில் ஊழல் பொல்லாத பொய்யும்புரட்டும் சொன்னால்உள்ளது நம்பிக்கை ஊழல் எல்லோரும் பணத்தைஎடுத்தல் மட்டுமேசொல்லுவார் ஊழல் என்று—— தானும் செய்யாதுதருபவரையும் …