Sunday, September 19, 2021

இதையும் படிங்க

பிரபல இயக்குனர் படத்தில் இணைந்த அஜ்மல்!

மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் அஜ்மல் அமீர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘திரு திரு துறு துறு’, ‘கோ’, ‘இரவுக்கு ஆயிரம்...

பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா காலமானார்!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவுசெய்த இவர் கவிதைகளை எழுதி, வாசகர்களை தன் வசம் ஈர்த்தவர்.

சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா?

ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் 2005-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர். பி.வாசு இயக்கினார். மீண்டும்...

விஜய் உடனான பிரச்சனை குறித்து மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்!

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, பருத்திவீரன் சரவணன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் நான் கடவுள் இல்லை. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில்...

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் பரத் திரைப்படம்

ஷரங் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் ஒன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

சல்யூட் அடிக்காத காவல்துறைமீது கோபப்பட்ட பிரபல நடிகர்

பிரபல நடிகர் ஒருவர் தனக்கு மரியாதை கொடுக்காத போலீஸ் அதிகாரி மீது கோபப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மலையாள நடிகரும்,...

ஆசிரியர்

2020ல் சக்கைப்போடு போட்டு வைரலான டாப் 5 தமிழ் பாடல்கள்!

2020 இல் வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவே என்றாலும் அதிக அளவில் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு வெளியான பாடல்கள் ரேடியோக்கள் தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட பொழுதுபோக்கு ஆப்களிலும் மிக பிரபலமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் 2020 இல் வெளியான பாடல்களில் இணையதளத்தில் சக்கைப்போடு போட்டு சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கு வலைதளங்கள் என அனைத்திலும் வைரலான டாப்-5 தமிழ் பாடல்கள் எவை என இங்கு பார்ப்போம்.

பாக்கு வெத்தல – பிரபல ஹிந்தி திரைப்படம் விக்கி டோனர் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான தாராள பிரபு திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தப் பாடல் தொலைக்காட்சி ரேடியோ மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு வலை தளங்களான டிக் டாக் உள்ளிட்ட அனைத்திலும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் “பாக்கு வெத்தல ” என மணமகன் மணப்பெண்ணாகவே மாறியதை அடுத்து 2020ல் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வைரலான பாடல்களில் தாராள பிரபு டைட்டில் ட்ராக் சூப்பர் ஹிட் அடித்தது.

ட்ரெண்டிங் – மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகயிருக்கும் நிலையில் பாடல்கள் அனைத்தும் அனிருத் இசையில் வெளியாகி மாஸ்டர் திரைப்படத்திலிருந்து ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகத்தில் இருக்க முதல் முதலாக வெளியான குட்டி ஸ்டோரி பாடல் இதுவரை தமிழில் வெளியாகாத அளவிற்கு வித்தியாசமான விஜய்யின் கார்டூன் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டு வெளியாகி சக்கை போடு போட்ட நிலையில் இந்த பாடலில் வரும் வரிகள் அனைவருக்கும் மோட்டிவேஷன் கொடுக்கின்ற வகையில் அமைந்திருக்க இப்பொழுதும் யூடிபில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

உற்சாகமான பாடல் – பேட்ட திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருக்க சந்தோஷ் நாராயண் தனக்கே உரித்தான வித்தியாசமான இசையில் புகுந்து விளையாடி இருக்க, ஜகமே தந்திரம் திரைப்படத்தில் முதல் பாடலாக வெளியான ரகிட ரகிட வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் உற்சாகப்படுத்தும் காலரைத் தூக்கி விடும் பாடலாக 2020ல் வைரலாகியுள்ளது.

அதிகம் கேட்கப்பட்ட சாங் – சிவகார்த்திகேயன் ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தில் கல்ய வயசு பாடலை எழுதி இருக்க அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கியிருக்கும் டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வர முதல் பாடலாக வெளியான “செல்லம்மா செல்லம்மா” பாடலையும் சிவகார்த்திகேயனே பாடல் வரிகள் எழுதி இருக்க காதலர்களுக்கு மிகவும் பிடித்த பாடலாக மட்டுமல்லாமல் குட்டி பசங்களும் செல்லம்மா செல்லம்மா என பாடலை உச்சரித்துக் கொண்டிருக்க டிக் டாக் பேனை மையமாகக்கொண்டு ரொமான்டிக் பாடலாக உருவாகியிருக்கும் இந்த பாடல் 2020இல் அதிகமாக கேட்கப்பட்டு இணையதளங்கள் மற்றும் பொழுதுபோக்கு தளங்கள் உள்ளிட்டவைகளில் அதிகமாக படுத்தப்பட்டு இந்திய அளவில் வைரலானது.

செம வைரல் – வழக்கமாக பிரபல ஹீரோக்களின் சினிமா பாடல்கள் மட்டுமே இணையதளத்தில் வைரலாகி வர 2020ல் எண்டிங்கில் சற்று வித்தியாசமாக எப்போதோ பதிவேற்றம் செய்யப்பட்ட கிருஸ்துவ பாடல் கிருபா கிருபா சமூக வலைதளங்களில் திடீரென வைரலாகி அனைவராலும் ரசிக்கப்பட்ட ஆல்பம் பாடலாக இது மாறியது. மேலும் சினிமா பாடல்களே தோத்துப் போகும் வகையில் கோடிக்கணக்கான பார்வையாளர்கள் இந்த பாடலை பார்த்து ரசித்து வைரலாக்கி உள்ளனர்.

நன்றி : tamil.filmibeat.com

இதையும் படிங்க

தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்…!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு...

தந்தை, தாய் உள்பட 11 பேர் மீது நடிகர் விஜய் வழக்கு!

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு மத்தியில் அவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் அகில இந்திய...

“மெனிகே மஹே ஹிதே” கடல் கடந்து புகழ் உச்சம் தொட்டது

இலங்கையின் சிங்கள மொழி பாடலான “மெனிகே மஹே ஹிதே”  (Manike Mage Hithe) என்ற பாடல் கடல் கடந்து புகழ் உச்சம் தொட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்!

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என...

விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்!

இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இவர், அதன் பிறகு விஜய் சேதுபதியை வைத்து நானும்...

சங்கர் படத்துக்கு மீண்டும் சிக்கல்!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005-ல் வெளியான அந்நியன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க உள்ளதாகவும், விக்ரம் கதாபாத்திரத்தில்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பெண்களை அழகு தேவதைகளாக மாற்றும் சமையலறை பொருள்!

பெண்கள் தங்கள் சருமத்தை பராமரிப்பதில் அதிக அக்கறையும், கவனமும் செலுத்துவார்கள். அதேபோல் முகத்தின் அழகை கூட்டுவதற்கு பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். இதன் காரணமாகவே...

ஒரு கிராமம் ஒரு தெய்வம் | சிறுகதை | அருணை ஜெயசீலி

என் பெயர் வாணி.. சென்னையில் தூசியும் டிராஃபிக்குமாக நாளைக் கழித்துக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பணி. எனக்கு அலுவலக ரீதியாக...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றில்...

துயர் பகிர்வு