பெண்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருத்துவக் கல்வி பயில்வது சாதாரணமானது அல்ல. பெண்கள், படிப்பதற்கான உரிமை கூட மறுக்கப்பட்ட காலம் அது. பெண்கள் போராடித்தான் வாக்குரிமையைப் பெற்றனர். கல்வி கற்பதற்கான …
சுகி
-
-
கவர் ஸ்டோரிசினிமா
‘வயலின்’ என்றதும் நினைவுக்கு வரும் குன்னக்குடி வைத்தியநாதன்
by சுகிby சுகி 3 minutes read‘வயலின்’ என்றால் முதலில் நினைவுக்கு வருவது, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் தான். வயலின் இசையால், தனது ரசிகர்களை 61 ஆண்டுகளாக மெய்மறக்க வைத்து, அத்துறையில் முடிசூடாமன்னனாகத் திகழ்ந்தஇவர், வயலினுக்கே பெருமை …
-
-
சித்திரை மாத வெயிலில் நிலம் காய்ந்து புழுதி பறந்து கொண்டிருந்தது. முற்றத்தின் இருகரையோரம் வளர்ந்திருந்த பூமரங்களுக்கு குழாய் பிடித்து தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தேன். நீரின் குளிர்மையில் சிலிர்த்துக் கொண்டிருக்கும் பூமரங்களைக் …
-
என் அன்பு இதயத்தில் விழுந்தஒற்றை மழைத்துளிநீ ! உயிரே…கண் சிமிட்டும் நேரத்தில் ஆயிரம்கவிதையெழுதுவேன்இமைப்பது நீயெனில்… என் வார்த்தைகள்எல்லாம் தற்கொலை செய்கிறது கன்னியவள்காந்தவிழிக்கு முன் உன் புன்னகையால்இருள் கூட மெழுகுவர்த்திஏற்றுகிறது கண்களால் …
-
தாதா சாகேப் பால்கே என்றவுடன் பொதுவாக எல்லோருக்கும் சினிமா விருதுதான் ஞாபகத்திற்கு வரும். தாதா சாகேப் பால்கே தான் இந்தியாவில் முழுநீள திரைப்படத்தை அறிமுகப்படுத்திய முதல் இந்தியர் ஆவார். இவர் இந்திய …
-
“இந்த தீபாவளி பரிசு எனக்கு என்னென்னு தெரியுமா?” என்றான் மணி. “என்ன புதுசட்டை, வெடி இதெல்லாம் தானே. இதுல என்ன பிரமாதம் இருக்கு?” என்றான் கனி. “தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம்தான …
-
அதிகாலையிலே நான் எந்திரித்தவேளையிலே !சாலையிலே முழுக்கவேட்டுச்சத்தம் கேட்கையிலே வெளியே பார்த்தால்பெருசுமுதல் சிறுசு வரைஆனந்தத்தில் திளைத்துக்கிடக்கவீடுதோறும் வண்ண வண்ணகோலங்கள் கண்ணைப்பறிக்கஊரே விழாக்கோலம் பூண இன்றுஒருநாளாவது குளிடாமகனே என்று கையில் என்னைகோப்பையுடன் வந்தால் …
-
-
காதல் மொழியை கண்களில் பேசினாய் கால்களில் புது வண்ண கோலம் போட்டு விட்டாய் வெக்கத்தில் சிவந்த மருதணியாக மாறிவிட்டாய் புது நிலவே என் தோல் சாய வந்து விட்டாய் உன் …