மேற்கு ஆப்பிரிக்கா பகுதியில் பரவியுள்ள எபோலா நோய், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒழிக்கப்பட்டு விடும் என்று உலக சுகாதார அமைப்பு நம்பிக்கைத் தெரிவித்தது. எபோலா நோய் தொடர்பாக, ஐ.நா.வில் ஏற்பாடு …
சுகி
-
-
செய்திகள்
6 மாவட்டங்களில் மேலதிக சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு | இலங்கைத் தேர்தல் 6 மாவட்டங்களில் மேலதிக சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு | இலங்கைத் தேர்தல்
by சுகிby சுகி 1 minutes readநாளை நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக் கூடும் என்று அடையாளம் காணப்பட்ட வவுனியா, மன்னார் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மேலதிக சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக …
-
செய்திகள்
நாளை நள்ளிரவு முதல் தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகள் வெளியாகும்நாளை நள்ளிரவு முதல் தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகள் வெளியாகும்
by சுகிby சுகி 0 minutes readசிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நாளை நடக்கவுள்ள தேர்தலின் தொகுதி மட்டத்திலான முடிவுகள், நாளை நள்ளிரவுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். “நாளை பிற்பகல் 4 …
-
சினிமா
“தூங்காவனம்” படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் அதை கமல் பாடியுள்ளார் “தூங்காவனம்” படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் அதை கமல் பாடியுள்ளார்
by சுகிby சுகி 0 minutes readகமலின் தூங்காவனம் படத்தில் ஒரு பாடல் மட்டும் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில், கமல் நடிப்பில் உருவாகும் தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்றது. கடைசி நாளன்று கேக் வெட்டி இந்நிகழ்வைக் கொண்டாடியது …
-
செய்திகள்
சிறிலங்காவில் அரசியல் அழுத்தங்களை ஐ.நா அறிக்கை கொடுக்கும் | இரா.சம்பந்தன்சிறிலங்காவில் அரசியல் அழுத்தங்களை ஐ.நா அறிக்கை கொடுக்கும் | இரா.சம்பந்தன்
by சுகிby சுகி 0 minutes readஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்படவுள்ள அறிக்கை, சிறிலங்காவில் அரசியல் ரீதியான அழுத்தங்களைக் கொடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நடந்த தேர்தல் பரப்புரைக் …
-
செய்திகள்
பென்சில்வேனிய அழகி புற்றுநோய் வந்ததாக நடித்து உறவினர்கள், நண்பர்களை ஏமாற்றி பணம் பறித்தார் பென்சில்வேனிய அழகி புற்றுநோய் வந்ததாக நடித்து உறவினர்கள், நண்பர்களை ஏமாற்றி பணம் பறித்தார்
by சுகிby சுகி 1 minutes readபுற்றுநோய் பாதிப்பை பற்றிய புரிதல் தற்காலத்தில் நிறைய பேருக்கு இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற உதவிசெய்யும் நல்ல உள்ளங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன. எனினும், சில மோசடி நபர்களின் செயல்பாட்டால், உண்மையில் …
-
செய்திகள்
குழந்தைகளை இரக்கமின்றி சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை | பாகிஸ்தான் அதிரடி தீர்ப்புகுழந்தைகளை இரக்கமின்றி சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை | பாகிஸ்தான் அதிரடி தீர்ப்பு
by சுகிby சுகி 1 minutes readகடந்த டிசம்பர் 16-ந்தேதி பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இயங்கிய ராணுவ பள்ளிக்குள் புகுந்த ஏழு தீவிரவாதிகள் 125 பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் என 151 பேரை ஈவு …
-
செய்திகள்
எகிப்து நாட்டில் ராணுவ கோர்ட்டு அதிரடி தீர்ப்பு | கலவர வழக்கில் 253 பேருக்கு வாழ்நாள் சிறைஎகிப்து நாட்டில் ராணுவ கோர்ட்டு அதிரடி தீர்ப்பு | கலவர வழக்கில் 253 பேருக்கு வாழ்நாள் சிறை
by சுகிby சுகி 1 minutes readஎகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முகமது மோர்சி. எகிப்து வரலாற்றில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் இவர்தான். ஆனால் அதிகார குவிப்பில் ஈடுபட்டார். அவருக்கு எதிராக மக்கள் புரட்சி …
-
சினிமா
லண்டனில் ஆகஸ்ட் 15 அன்று ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி!லண்டனில் ஆகஸ்ட் 15 அன்று ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி!
by சுகிby சுகி 0 minutes readபிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், சுதந்தர தினத்தன்று லண்டனில் உள்ள ஓ2 அரங்கில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதுபற்றி அவர் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: லண்டனில் …
-
செய்திகள்
சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அதுல் கெசாப் நேற்று பதவிப் பிரமாணம் சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அதுல் கெசாப் நேற்று பதவிப் பிரமாணம்
by சுகிby சுகி 0 minutes readசிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக, அதுல் கெசாப் நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த நிகழ்வில் அவர், …