பிரதமர் மோடி கொழும்பு வருவதை முன்னிட்டு, சிறையில் உள்ள பாலேந்திரன் ஜெயகுமாரியை, இலங்கை அரசு விடுதலை செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை இறுதிப் போரின் போது, காணாமல் போன …
சுகி
-
-
மகளிர்
இந்த சமுதாயம் உங்கள் கனவுகளை கொலை செய்ய அனுமதித்து விடாதீர்கள்- இஸ்லாமிய பெண் விமானி இந்த சமுதாயம் உங்கள் கனவுகளை கொலை செய்ய அனுமதித்து விடாதீர்கள்- இஸ்லாமிய பெண் விமானி
by சுகிby சுகி 1 minutes read”இந்த சமுதாயம் உங்களை என்னவாகவும் நினைத்து விட்டு போகட்டும்… ஆனால் உங்கள் கனவுகளை இந்த சமுதாயத்தால் அழிந்து விட மட்டும் அனுமதித்து விடாதீர்கள் ” என்கிறார் இந்தியாவின் ஒரே முஸ்லிம் …
-
செய்திகள்
இங்கிலாந்தில் பேருந்துக்காக காத்திருந்த 18 வயதுப் பெண் பாலியல் பலாத்காரம் இங்கிலாந்தில் பேருந்துக்காக காத்திருந்த 18 வயதுப் பெண் பாலியல் பலாத்காரம்
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்தில் பேருந்துக்காக காத்திருந்த 18 வயதுப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் லீட்ஸ் சிட்டி செண்டரில் உள்ள பேருந்து நிலையத்தில் 18 …
-
சினிமா
தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு புதுமை -ஆர்.கே தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு புதுமை -ஆர்.கே
by சுகிby சுகி 1 minutes readதிரையுலகில் விடாமுயற்சியால் தனக்கென ஓர் இடத்தை தேடிப்பிடித்து அடைந்திருப்பவர் ஆர்.கே., எதிலும் தனித்து வெளிப்பட விரும்வும் ஆர்.கே., வியாபாரம் தொடர்பாகவும், சுயமுன்னேற்றம் சார்ந்தும் தன்னம்பிக்கை கருத்துக்களை பல்வேறு கூட்டங்கள் மூலம் …
-
செய்திகள்
இலங்கை வெளியுறவு மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை இலங்கை வெளியுறவு மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை
by சுகிby சுகி 1 minutes readராமேசுவரம்-தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது பற்றி இலங்கை வெளியுறவு மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் குறித்த ஏற்பாடுகளை கவனிப்பதற்காக …
-
செய்திகள்
தொடர் குண்டுவெடிப்பு நைஜீரியாவில்தொடர் குண்டுவெடிப்பு நைஜீரியாவில்
by சுகிby சுகி 0 minutes readநைஜீரியாவில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் சனிக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 58 பேர் பலியாகினர். நைஜீரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் தலைநகர் மைதுகுரியில் இந்தக் குண்டு வெடிப்புச் …
-
செய்திகள்
100 கோடி மின்னஞ்சல் முகவரிகளைத் திருடி கோடிக்கணக்கில் வருவாய் 100 கோடி மின்னஞ்சல் முகவரிகளைத் திருடி கோடிக்கணக்கில் வருவாய்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் இணையதளம் வாயிலாக 100 கோடி மின்னஞ்சல் முகவரிகளைத் திருடி, அந்த முகவரிகளுக்கு விளம்பர அஞ்சல் அனுப்பியதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டிய வழக்கில் மூன்று பேர் மீதான குற்றச்சாட்டு …
-
செய்திகள்
புதையுண்ட நகரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஹோண்டுராஸ் அரசுபுதையுண்ட நகரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஹோண்டுராஸ் அரசு
by சுகிby சுகி 0 minutes readஹோண்டுராஸ் நாட்டில் வனப்பகுதியில் புதைந்த நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் மஸ்கியூடியா பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு மண்ணுக்குள் புகுந்த பழங்கால நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘லிடார்’ …
-
சினிமா
தியாகு தனது மனைவி தாமரை மற்றும் மகன் சமரனிடமும் மன்னிப்பு கோரி கடிதம்தியாகு தனது மனைவி தாமரை மற்றும் மகன் சமரனிடமும் மன்னிப்பு கோரி கடிதம்
by சுகிby சுகி 1 minutes readதமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவரும், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரையின் கணவருமான தியாகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினார். அதன் தொடர்ச்சியாக 3 …
-
செய்திகள்
இலங்கை அதிபர் மைத்ரிபால லண்டன் பயணம்இலங்கை அதிபர் மைத்ரிபால லண்டன் பயணம்
by சுகிby சுகி 0 minutes readஇலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா இன்று மாலை 4 நாள் பயணமாக லண்டன் செல்கிறார். 9ம் தேதி அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது. இலங்கை …