செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இங்கிலாந்தில் பேருந்துக்காக காத்திருந்த 18 வயதுப் பெண் பாலியல் பலாத்காரம் இங்கிலாந்தில் பேருந்துக்காக காத்திருந்த 18 வயதுப் பெண் பாலியல் பலாத்காரம்

இங்கிலாந்தில் பேருந்துக்காக காத்திருந்த 18 வயதுப் பெண் பாலியல் பலாத்காரம் இங்கிலாந்தில் பேருந்துக்காக காத்திருந்த 18 வயதுப் பெண் பாலியல் பலாத்காரம்

1 minutes read

இங்கிலாந்தில் பேருந்துக்காக காத்திருந்த 18 வயதுப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் லீட்ஸ் சிட்டி செண்டரில் உள்ள பேருந்து நிலையத்தில் 18 வயதுப் பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சம்பவம் நடந்த இடம் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரின் மையப்பகுதி. அதனால் நிச்சயமாக இச்சம்பவத்தின் போது பல கார்கள் அவரைக் கடந்து போயிருக்கும். ஆனால், ஏனோ ஒருவருக்குக் கூட அங்கு காரை நிறுத்த மனம் வரவில்லை.

பின்னர் அப்பகுதியில் சென்ற ஒருவர் சொன்ன தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு 18 வயது பெண் ஒருவர் சுய நினைவிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

பேருந்து நிறுத்தத்தில் கிடைத்த தடயங்களை வைத்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார் இந்த சம்பவத்திற்கு ஆசியாவை சேர்ந்த சுமார் 20 வயதுள்ள ஒருவரே காரணமாக இருக்கக்கூடுமென தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.