அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். ஆகவே நாம் நமது சருமத்தின் அழகை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நம் சருமத்தை செயற்கை முறையில் பாதுகாப்பதை விட இயற்கை முறையில் …
சுகி
-
-
செய்திகள்
லண்டனில் ரயில் சுரங்கப் பாதைக்காக பள்ளம் தோண்டும் போது எலும்புக் கூடுகள் லண்டனில் ரயில் சுரங்கப் பாதைக்காக பள்ளம் தோண்டும் போது எலும்புக் கூடுகள்
by சுகிby சுகி 0 minutes readலண்டனில் ரயில் சுரங்கப் பாதைக்காக பள்ளம் தோண்டும் போது, யாரும் எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான எலும்புக் கூடுகள் மண்ணில் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சுரங்கப் பாதை தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டு, …
-
சினிமா
நடிகை பத்மஸ்ரீ மனோரமாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுநடிகை பத்மஸ்ரீ மனோரமாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
by சுகிby சுகி 1 minutes readகடந்த மார்ச் 7-ந் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, ‘டேக் கேர் இந்தியா’ நிறுவனம் சார்பாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை அண்ணா நகர் …
-
செய்திகள்
அமெரிக்க கூட்டுப்படையினர் சிரியாவில் வான்வழி தாக்குதல் அமெரிக்க கூட்டுப்படையினர் சிரியாவில் வான்வழி தாக்குதல்
by சுகிby சுகி 1 minutes readஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சிரியாவில் உள்ள சில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை கைப்பற்றி உள்ள …
-
செய்திகள்
ஆப்பிள் டிவியின் விலை குறைத்திருப்பதாக அதிரடி அறிவிப்பு ஆப்பிள் டிவியின் விலை குறைத்திருப்பதாக அதிரடி அறிவிப்பு
by சுகிby சுகி 1 minutes readஉலகக் கோப்பைக்கு அடுத்து உலகமே உற்சாகமாக பார்த்து வரும் ஆப்பிள் ’ஸ்ப்ரிங் பார்வேர்ட்’ விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் ஆப்பிள் டிவியின் விலை 69 …
-
செய்திகள்
ராஜபக்ஷே ,சகோதரர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவு ராஜபக்ஷே ,சகோதரர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவு
by சுகிby சுகி 0 minutes readஆயுத வழக்கு ஒன்றில் நடத்தப்பட்டு வரும் விசாரணை முடியும் வரையில் வவெளிநாடு செல்வதற்கு ராஜபக்ஷே சகோதரர் உட்பட மூன்று பேருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் காலே …
-
செய்திகள்
இருபது லட்சத்திற்கும் மேலான இடம் பெயரும் பறவைகள்,சைப்ரஸ் நாட்டில் பலிஇருபது லட்சத்திற்கும் மேலான இடம் பெயரும் பறவைகள்,சைப்ரஸ் நாட்டில் பலி
by சுகிby சுகி 0 minutes readஇருபது லட்சத்திற்கும் மேலான இடம் பெயரும் பறவைகள்,சைப்ரஸ் நாட்டில் பலியாகியுள்ளதாக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இது இலையுதிர் காலத்தில் நிகழ்ந்ததாகவும் இயற்கைக்கு மாறான உணவு உட்கொண்டதால் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் …
-
சினிமா
பெண்களுக்கு சினிமா துறை பாதுகாப்பான இடம்- இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்பெண்களுக்கு சினிமா துறை பாதுகாப்பான இடம்- இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்
by சுகிby சுகி 1 minutes readபெண்களுக்கு சினிமா துறை பாதுகாப்பான இடம். எனவே, அந்தத் துறைக்கு பெண்கள் அதிகளவில் வர வேண்டும் என, திரைப்பட இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார். திருச்சி அனைத்துப் பெண்கள் சங்கங்கள், …
-
செய்திகள்
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் எடுக்கும் பெண் தீவிரவாதி, ஸ்பெயின் நாட்டில் கைது ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் எடுக்கும் பெண் தீவிரவாதி, ஸ்பெயின் நாட்டில் கைது
by சுகிby சுகி 1 minutes readஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் எடுக்கும் பெண் தீவிரவாதி, ஸ்பெயின் நாட்டில் கைது செய்யப்பட்டார். ஈராக், சிரியா நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்த தீவிரவாத …
-
செய்திகள்
நாய்க்கு இருக்கும் மோப்ப சக்தி கொண்டுபுற்றுநோயை கண்டுபிடிக்கும் நாய்க்கு இருக்கும் மோப்ப சக்தி கொண்டுபுற்றுநோயை கண்டுபிடிக்கும்
by சுகிby சுகி 1 minutes readகழுத்துப் பகுதியில் தைராய்ட் சுரப்பியில் புற்று நோய் பாதிப்புள்ளதா என்பதை மோப்ப சக்தியால் கண்டுபிடிக்கும் நாய் குறித்த ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஆர்கன்ஸா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் பிரிவுத் …