இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளைக்குப் புதிய நிர்வாகத் தெரிவு இன்று நடைபெற்றது.
தமிழ்மாறன்
-
-
“இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய என்பவற்றுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.”
-
இலங்கைசெய்திகள்
வாகன விபத்தில் தந்தையும் மகளும் பரிதாப மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவாகன விபத்தில் தந்தையும், மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
எமது ஆட்சியில் புதிய அரசமைப்பு! – அநுர உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும். அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய யுகம் உருவாக்கப்படும்.”
-
இலங்கைசெய்திகள்
சஜித் – அநுர இணைய வேண்டும்! – டிலான் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“சஜித் ஜனாதிபதி, அநுர பிரதமர்” என்ற இணக்கப்பாட்டுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் மற்றொரு மக்கள் போராட்டம் வெடிக்கும்! – வசந்த பண்டார எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“இலங்கையில் இரண்டாவது மக்கள் போராட்டம் நிச்சயம் வெடிக்கும். இந்தப் போராட்டம் பயங்கரமானதாக இருக்கும். இதன் பின்னணியிலும் அமெரிக்காவே இருக்கும்.”
-
இலங்கைசெய்திகள்
இந்தியாவுக்கு எதிராக விமல், கம்மன்பில கூட்டாகப் போர்க்கொடி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“இலங்கை விவகாரத்தில் சீனாவுக்குப் போட்டியாக இந்தியா செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.”
-
இலங்கைஉலகம்செய்திகள்
சிங்கப்பூர் ஜனாதிபதியாக யாழ். தமிழர் தெரிவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் சிறுவன் ஒருவர் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயது சிறுவன் ஒருவர் சாவடைந்துள்ளார். அத்துடன் மேலுமொரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.